அரசுத் தேர்வுகளுக்கு முதல் முறையாக தயாராகும் தேர்வர்கள்; முதல் 3 மாதங்களை எப்பட...
Career: ரயில்வேயில் வேலை; ஆரம்ப சம்பளமே ரூ.35,000! டிகிரி போதும்; நேர்காணல் இல்லை; முழு விவரம்
இந்திய ரயில்வே அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
டிக்கெட் மேற்பார்வையாளர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், சீனியர் கிளர்க் ஆகிய டெக்னிக்கல் அல்லாத பணிகள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 3,548.
வயது வரம்பு: 18-33 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உள்ளன)
சம்பளம்: டிக்கெட் மேற்பார்வையாளர் ஆரம்ப சம்பளம்: ரூ.35,400; பிற பணிகளுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.29,200.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
இரண்டு கட்ட கணினி அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.rrbapply.gov.in
விண்ணப்பிக்க கடைசித் தேதி: நவம்பர் 8, 2026
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!



















