செய்திகள் :

DMK: ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி - பெரியகருப்பன் வழக்கில் இன்று தீர்ப்பு | Tamilnadu Live Updates

post image

பெரியகருப்பன் வழக்கில் இன்று தீர்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில் 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தார்.

'மீண்டும் வாக்கெடுப்பு வேண்டும்' என்று பெரிய கருப்பன் தொடுத்திருந்த வழக்கிற்கு இன்று சென்னை உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்குகிறது.

இன்றைய அரசியல் நிகழ்வுகள்

தமிழ்நாடு தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகி, தமிழ்நாடு முதல்வரும் பொறுப்பேற்றாகிவிட்டது. ஆனால், இன்னும் அரசியல் களம் சூடாகவே இருக்கிறது.

ஒரு வார போராட்டம், அலைச்சல்களுக்கு பிறகு, தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் எப்படியோ பிரச்னைகளை முடித்து செட்டில் ஆக, அதிமுகவின் புகைச்சல் இப்போது வெளியே வந்திருக்கிறது.

இது உட்பட இன்று தமிழ்நாட்டில் என்னென்ன அரசியல் நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை இந்த Live -ல் தெரிந்துகொள்ளுங்கள்.

"அதிமுக உடைய நாங்கள் காரணமாக இருக்கமாட்டோம்" - எஸ்.பி.வேலுமணி சொல்கிறார்!

அதிமுகவில் தற்போது பழனிசாமி அணி vs சி.வி.சண்முகம் அணி என்கிற பிரிவு உண்டாகியுள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியைத் தாண்டி, சி.வி.சண்முகம் அணி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்றக் குழுத் தல... மேலும் பார்க்க

"ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிகளின் குரல் வலிமை பெற வேண்டும்" - சட்டசபையில் வன்னியரசு பேச்சு

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகை... மேலும் பார்க்க

'திமுக ஆதரவோடு முதலமைச்சராகலாம் என்றார் பழனிசாமி, பேரதிர்ச்சி; அதிமுக ஆதரவு.!' - சி.வி.சண்முகம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 'மூன்றாவது' இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், எழுந்த புகைச்சலில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலை... மேலும் பார்க்க

அரசு இல்லத்திலிருந்து வாடகை வீட்டில் குடியேறிய பினராயி விஜயன்; எதிர்க்கட்சித் தலைவராக மறுப்பா?

கேரளம் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சி.பி.எம் கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ள நில... மேலும் பார்க்க