செய்திகள் :

ECO India : சுவாசிக்கும் பாலங்கள் - மேகாலயாவின் இயற்கை அதிசயம் |வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.!

post image

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்...

சுவாசிக்கும் பாலங்கள் - மேகாலயாவின் இயற்கை அதிசயம் | இயற்கையுடன் கட்டுமானம் | Eco India S2 EP-5

இந்த வீடியோவை பார்த்துட்டீங்களா....

அப்போ இங்க க்ளிக் பண்ணுங்க... CLICK HERE

இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...!

வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா,  அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..!

> வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும்
> வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.!

> வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..!

நிலச்சரிவைத் தடுக்க மலைப்பகுதிகளில் பின்பற்றப்படும் `நெய்லிங்க் முறை' - எப்படி பயன் தரும்?!

பொதுவாக நிலச்சரிவானது மலைப்பகுதிகளில் அதிக மழைப்பொழிவு மற்றும் மண் அரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் நீலகிரி, கொல்லிமலை, ஏற்காடு போன்ற பகுதிகளிலேயே நிலச்சரிவு அ... மேலும் பார்க்க

திருப்பத்தூர் மாவட்டப் பறவையாக இந்திய `சாம்பல் நிற இருவாச்சி' அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தின் ' மாவட்டப் பறவையாக சாம்பல் நிற இருவாச்சி' பறவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, திருப்பத்தூர் மாவட்டத்தின் உயிரியல் அடையாளத்தை வலுப்படுத்தும் முயற்சியாகவும், ம... மேலும் பார்க்க

நீலகிரி: பள்ளத்தில் சரிந்த யானை; இரண்டு தந்தங்களை மட்டும் மீட்ட வனத்துறை; என்ன நடந்தது?

ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் முறையின்றி மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளா... மேலும் பார்க்க

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 03

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

ECO India : இறால் பண்ணை முதல் Pizza வரை... வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - இந்த வாரம் தயாரா?

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க