செய்திகள் :

``Goat 2 Years - இதைவிட பெரிய Manifestation செய்திருக்கிறோம்..!" - இயக்குநர் வெங்கட் பிரபு

post image

நடிகை கயாடு லோஹாருக்கு Most Celebrated Heroine' விருது வழங்கப்பட்டது.

விருதை வழங்கிய இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ```கோட்’ படம் ரிலீஸாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒரே வாரத்தில்தான் `மங்காத்தா’ தினமும் வரும்.

`கோட்’ தினமும் வரும். விரைவில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும். `கோட்’ 2 Years-க்காக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறோம்.

அதில் நாங்கள் இதைவிட பெரிய Manifestation செய்திருக்கிறோம்" என்றும், ``நானும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகன்.

`லுங்கி பாய்ஸ்’ வீடியோவைத் தவறாமல் பார்த்துவிடுவேன். நாங்கள் பெரிய பொருட்செலவில் என்டெர்டெயின் செய்கிறோம்.

டிஜிட்டல் கிரியேட்டர்கள் ஒன்றுமே இல்லாமல் எங்களையே என்டெர்டெயின் செய்கிறார்கள். எங்கே போனாலும் நண்பர்களை விட்டு விடாதீர்கள். `பணம் நிக்குதோ, இல்லையோ... நண்பர்கள் நிற்பார்கள்.’ இது `சென்னை 28’ படத்தின் 100-வது நாள் விழாவில் ரஜினி சார் எனக்குச் சொன்னது.

அதையே நானும் இங்கே கூறுகிறேன்" என்று கூறினார்.

`தளபதி... GOAT... வாரணம் ஆயிரம்!' - `ஃபேவரைட்ஸ்' சொன்ன கயாடு லோஹர்

`டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்று, தனது ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவரும் கயாடு லோஹருக்கு, இந்த ஆண்டின் `Most Celebrated Star' விருதை ... மேலும் பார்க்க

`அசிஸ்டன்ட் டைரக்டரை நம்பி எப்படி படம் எடுப்பதுன்னு சொன்னாங்க; அந்த நேரத்துல என் மனைவிதான்...'- ரியோ

கதைகளை வெறும் காட்சிகளாக இல்லாமல், பார்ப்பவர்களின் மனதில் நிற்கும் அனுபவங்களாக உருவாக்கும் சேனல், `Finally’. சுவாரஸ்யமான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள், நகைச்சுவை என ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒர... மேலும் பார்க்க

`அனைத்துப் புத்தகங்களையும் தொட்டுக் கும்பிட்டு புனிதமாக்க விரும்பவில்லை'- ஆர்ஜே ஆனந்தி

இணையம் என்பது வெறும் கேளிக்கைகளுக்கு மட்டுமல்ல , அதை அறிவுத் தளத்தில் மாபெரும் திறவுகோலாகத் தன் டிஜிட்டல் பயணத்தின் மூலம் நிரூபித்து , 'தி புக் ஷோ' மூலம் டிஜிட்டல் தலைமுறைக்கு வாசிப்புப் பழக்கத்தைக் க... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2026: ``போன வருடம் நாமினேஷன்ல இருந்தேன்; இந்த வருடம் வாங்கிட்டேன்" - ஜெனி

நமது அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை இளம் தலைமுறையினர் ரசிக்கும்படியான Content-ஆக மாற்றி, சுவாரஸ்யமான கதைசொல்லல் மற்றும் பல்வேறுவிதமான கதாபாத்திரங்களை ஒற்றையாளாக தூள் கிளப்பியதன் மூலமாக பிரபலமான ச... மேலும் பார்க்க

“5 ஸ்டார் தரம் இல்லையா?” – இந்தியாவை விட்டு வெளியேறிய Miss Grand International: என்ன நடந்தது?

இந்தியாவில் நடைபெற இருந்த Miss Grand International 2026 போட்டி திடீரென தாய்லாந்துக்கு மாற்றப்பட்டிருப்பது சர்வதேச அழகிப் போட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டி நடத்தும் நாட்டை மாற்... மேலும் பார்க்க