ம.பி: 145 வழக்குகளில், 6 பேரை மீண்டும் மீண்டும் அரசு சாட்சிகளாக நிறுத்திய காவலர்...
Gold Rate: 'மீண்டும் மீண்டுமா?' - தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்வு; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-வும், பவுனுக்கு ரூ.400-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,170 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,05,360 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.292 -க்கு விற்பனை ஆகி வருகிறது.




















