தேர்தல் 2026 : `குற்றப்பத்திரிக்கை' வியூகம் - மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் திட்...
Gold Rate: 'கொஞ்சமே கொஞ்சமே' - குறைந்த தங்க விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-உம், பவுனுக்கு ரூ.800-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,950 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,11,600 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை ஆகி வருகிறது.

















