செய்திகள் :

Ilaiyaraaja Trance & மூளையின் ரகசியம்! | Science of Consciousness in Tamil | The Logic Show

post image

இப்போ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகும் இளையராஜாவின் 'Muthumani - Raaja's Trance' இசையை கேட்கும்போது, உங்களை அறியாமலேயே ஒரு மாய உலகத்திற்குச் செல்வது போன்ற உணர்வு எப்படி வருகிறது? காற்றில் உருவாகும் ஒரு சத்தம், மூளைக்குள் எப்படி 'எமோஷனாக' மாறுகிறது?

இந்த பிரபஞ்சத்தின் ஆகப்பெரிய மர்மமான 'Consciousness' (நனவு நிலை அல்லது உணர்வு நிலை) பற்றி 'லாஜிக் ஷோ'வில் (The Logic Show) அலசுகிறார் ர.சீனிவாசன்.

நமது மூளைக்குள் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கும் அந்த 'நான்' யார்? கிறிஸ்டோபர் நோலனின் 'Inception' திரைப்படத்தில் வரும் கனவு லாஜிக்குக்கும் நமது நிஜ வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? மூளை எப்படி உலகத்தை ஒரு கேமரா போல் ரெக்கார்ட் செய்யாமல், 'Predictive Coding' மூலமாக தானே உலகை உருவாக்குகிறது? 'Global Workspace Theory' கூறும் மூளையின் பிரமாண்ட ஒயிட்போர்டு ரகசியம் என்ன? அனைத்தையும் எளிமையான தமிழில் அறிவியல்பூர்வமாக தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!

உங்களுக்கு நடந்த சுவாரசியமான "Predictive Error" (மாடிப்படி உதாரணம்) அனுபவங்களை கமெண்டில் பகிருங்கள்.

ISRO: `விண்ணில் பாய்ந்த EOS-05 செயற்கைகோள்' - இந்தியாவுக்கு என்ன பலன்? | முழு விவரம்!

இந்தியாவின் நிலப்பரப்பை விண்வெளியில் இருந்து இன்னும் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் EOS-05 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த செயற்கைக்கோள் இன்றுஅதிகாலை 2.55 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந... மேலும் பார்க்க

உடைந்த கண்ணாடி திரும்ப ஒட்டுமா? Time Reversal & Entropy Explained in Tamil | The Logic Show

நேரம் என்பது முன்னோக்கிச் செல்லும் ஒரு நதியா? அல்லது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்ட ஒரு திரைப்படமா? நமது இயற்பியல் விதிகளுக்கு (Laws of Physics) 'நேற்று, நாளை' ... மேலும் பார்க்க

நீங்க மறக்கல, உங்க மூளை உங்களை ஏமாத்துது! How Human Memory Works? | The Logic Show Tamil

நமது மனித மூளை டேட்டாவை எப்படிச் சேமிக்கிறது? நீங்கள் எதையாவது மறந்தால் அது மூளையின் குறைபாடா அல்லது சிறப்பம்சமா? நாம் ஆழ்ந்த தூக்கத்தில் பார்க்கும் பிரமாண்டமான கனவுகள் (Dreams) கண் விழித்த அடுத்த நொட... மேலும் பார்க்க

இயற்பியல் ஆய்வில் சிறப்பான பங்களிப்பு: இந்திய விஞ்ஞானி தீபக் தார்-க்கு சர்வதேச விருது!

சர்வதேச இயற்பியல் கோட்பாடு மையம், இயற்பியல் துறையில் சிறப்பாக பங்காற்றியவருக்கு வழஙகும் 'டிரக் பதக்க' (ICTP 2026 DIRAC MEDAL) விருது இந்திய விஞ்ஞானி தீபக் தார்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் ஆய்... மேலும் பார்க்க

99% பேர் தோற்கும் Game Show! நீங்கள் ஜெய்ப்பீர்களா? | Math Puzzle that Confused PhDs! | The Logic

3 கதவுகள், 1 கார், 2 ஆடுகள்! நீங்கள் எந்த கதவை திறப்பீர்கள்? உலகெங்கிலும் உள்ள பல பெரிய கணித மேதைகளின் மூளையையே குழப்பிய 'The Monty Hall Problem' பற்றிய முழுமையான கணித லாஜிக்கை 'லாஜிக் ஷோ' (The Logic ... மேலும் பார்க்க