செய்திகள் :

John Doe: 'என் வாய்ஸ் கேட்டு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க, ஆனா.!'- அர்ஜுன் தாஸ்

post image

மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் 'ஜான் டோ'.

ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்து இருக்கிறார்.

அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ்

இந்நிலையில் விகடனுக்கு அளித்தப் பேட்டியில் தனது குரல் குறித்து அர்ஜுன் தாஸ் பேசியிருக்கிறார்.

"ஸ்கூல் படிக்கும்போது என் வாய்ஸ் கேட்டு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க. ஏன் உன்னோட வாய்ஸ் இப்படி இருக்கு? பேசுறதே புரியல'னு சொல்லிருக்காங்க. ஆனால் இன்னைக்கு என் வாய்ஸ் மக்கள் கிட்ட ரீச் ஆகியிருக்கு.

எனக்கு என்னுடைய வாய்ஸ் ஓகேவாத் தான் இருக்கு. அதனால எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. என்னுடைய படங்கள் பார்த்து பார்த்து வாய்ஸ் பத்தி பேசாம என்னோட நடிப்பு பத்தியும் பேச ஆரம்பிச்சிருக்காங்க. இதுவும் எனக்கு சந்தோசம் தான்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சார்பட்டா பரம்பரை : சாதிய வீரமெனும் இழிவு! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 41

`சினி'ஸ்கோப் 41சார்பட்டா பரம்பரைஅது ஜனவரி 31, 1976.கபிலனும், வேம்புலியும் குத்துச்சண்டை வளையத்துக்குள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பரபரப்பான முக்கியமான ஆட்டம். ரங்கன் வாத்தியாரைப் பொருத்தவரை அ... மேலும் பார்க்க

Scene: "சூர்யா சார் அப்படிச் சொன்னதும் கை, கால் நடுங்கிடுச்சு" - 'நக்கலைட்ஸ்' திலகவதி பேட்டி

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

Priya Bhavani Shankar: "போதை கணமே குடையாய் இரு நீ!" - காதலரைக் கரம் பிடித்த பிரியா பவானி ஷங்கர்

நடிகை பிரியா பவானி சங்கருக்கும், அவருடைய நீண்ட நாள் காதலரான ராஜ்வேலுக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். Priya Bhavani Sh... மேலும் பார்க்க

அசுரன் : சாதிய நஞ்சு! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 40

`சினி'ஸ்கோப் 40அசுரன் : சாதிய நஞ்சு!ஒரு கிராமத்து சினிமா தியேட்டரில் வைத்து பதைபதைப்பை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடக்கிறது. வடக்கூரான் எனப்படும் நரசிம்மன், சினிமா ஓடிக்கொண்டிருக்கும்போது நடுவே கழிப்பறை... மேலும் பார்க்க

Teejay: "அதை அவர் பொதுவெளியில் கொண்டு வந்ததை தவறான நகர்வாக பார்க்கிறேன்!" - டீஜே பேட்டி

நடிகர் மற்றும் சுயாதீன இசைக்கலைஞர் டீஜே இசையில் 'தேன் குடிக்க 404' பாடல் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் பின்னணிப் பாடகி பிரகதி, டீஜேவுடன் தான் சேர்ந்து பாடிய பாடல்களுக்குப் ராயல்டி தொகை கொடுக்கப்படவி... மேலும் பார்க்க