செய்திகள் :

Lingam: "'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு 'லிங்கம்' தொடரில் மாறுபட்ட கதாபாத்திரம்!" - திவ்யபாரதி

post image

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'லிங்கம்' வெப் சீரிஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

சென்னையில் இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸ் பற்றி படக்குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

லிங்கம் | வெப் சீரிஸ்
லிங்கம் | வெப் சீரிஸ்

. கதிர், திவ்யபாரதி, பூர்ணிமா ரவி, போஸ் வெங்கட் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் பூர்ணிமா ரவி பேசுகையில், "அண்டர்ரேட்டட் நடிகர் என்று பலரால் கூறப்படும் கதிரின் நடிப்பு இதில் மிரட்டலாக இருக்கும். 'லிங்கம்' அவரது கரியரில் மிகப்பெரிய பிரேக் ஏற்படுத்திக் கொடுக்கும். யாரும் அவரை இனி மதிப்பிடத் தேவையில்லை" என்றார்.

Poornima Ravi - Lingam
Poornima Ravi - Lingam

இதைத் தொடர்ந்து பேசிய திவ்யா பாரதி, "'பேச்சுலர்' படத்தின் மாடர்ன் ஐடி பெண் கதாபாத்திரத்திற்குப் பிறகு, 'லிங்கம்' தொடரில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

ரோகிணி என்ற கன்னியாகுமரி பெண்ணாக இதில் வருகிறேன். 90-களில் ஒருவரின் குறைகளையும் ஏற்று வாழும் ஒரு போல்டான பெண்ணின் எமோஷனல் கதை இது. இத்தகைய அழுத்தமான கதாபாத்திரம் எனக்குப் பொருந்தும் என நம்பி, என்னைத் தேர்ந்தெடுத்ததற்குப் பெரிய நன்றி" எனத் தெரிவித்தார்.

Lingam: "நான் என் நிஜ வாழ்க்கையில் சந்தித்த வன்முறைகளின் பின்னணியே..." - லக்ஷ்மி சரவணக்குமார்

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'லிங்கம்' வெப் சீரிஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. சென்னையில் இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ... மேலும் பார்க்க

Samantha: "நான் இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும்" - கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சமந்தா

நடிகை சமந்தா நடிப்பில் கடந்த வாரம் 'மா இண்டி பங்காரம்' என்கிற தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தது. தமிழில் இந்தப் படம் 'எங்கள் தங்கம்' என்கிற தலைப்பில் வெளியானது. இயக்குநர் நந்தினி ரெட்டி இ... மேலும் பார்க்க

Tamannaah: ``தென்னிந்திய திரையுலகம் ஆணாதிக்கப் பார்வை கொண்டது" - நடிகை தமன்னா பாட்டியா

திரைப்படத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக விளங்கும் தமன்னா, 'ஃபோர்ப்ஸ் இந்தியா' சேனலுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், ``நான் நடனமாடிய பாடல்களை வெறும் 'ஐட்டம் சாங்ஸ்... மேலும் பார்க்க

ரவி மோகன் வீட்டில் திருட்டு: `ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ்; 40,000 பணம்' - மேலாளர் புகார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரவி மோகனின் நீலாங்கரை இல்லத்தில், வைர நெக்லஸ் மற்றும் பணம் திருடு போனதாக அவரது மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதற்கட்டமாக ரூ.3 லட்சம் திருட... மேலும் பார்க்க

கோவாவில் கல்யாணம்... மினிமம் அழைப்பு! குஷ்பு - சுந்தர்.சி வீட்டு மருமகன் ஆகும் ஷ்ரவன் யார்?

37 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த `தர்மத்தின் தலைவன்' படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானார், குஷ்பு. அப்போது, "தம்பி சைனா பொம்மை மாதிரி செவப்பா ஒரு பொண்ணு நடிக்க வந்திருக்கு. இந்த சினிமா உலகத்து... மேலும் பார்க்க

Dharman: `பேட்ட பத்தல சார், இன்னும் சேர்ந்து நடிக்கணும்னு சொன்னேன்'- ரஜினி குறித்து நெகிழும் சிம்ரன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். Dharman - Rajinikanth - Ashwath Mar... மேலும் பார்க்க