செய்திகள் :

Post office-ல் வேலை: தமிழ்நாட்டில் மட்டும் 2,000-க்கும் மேல் காலியிடங்கள்; ரூ.30,000 வரை சம்பளம்

post image

தமிழ்நாட்டில் அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

கிளை போஸ்ட் மாஸ்டர், அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது Dak Sevaks.

மொத்த காலிப்பணியிடங்கள்: 23,757 - தமிழ்நாட்டில் 2,118

சம்பளம்: போஸ்ட் மாஸ்டர் - ரூ.12,000 - 29,380;

அசிஸ்டண்ட் போஸ்ட் மாஸ்டர் அல்லது Dak Sevaks - ரூ.10,000-24,470,

வயது வரம்பு: 18-40 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அஞ்சல் அலுவலகம்
அஞ்சல் அலுவலகம்

குறிப்பு: உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

கணினி அறிவு வேண்டும்; சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஷார்ட்லிஸ்டிங், ஆவண சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் இணையதளம்: app.indiapost.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Career: டிகிரி படிச்சிருக்கீங்களா? TMB-ல் வேலை; அசிஸ்டென்ட் மேனேஜர் பணி!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? கஸ்டமர் சர்வீஸ் நிர்வாகி, அசிஸ்டென்ட் மேனேஜர். வயது வரம்பு: கஸ்டமர் சர்வீஸ் நிர்வாகி: அதிகபட்ச வயது - 26 அல்லது 28;அ... மேலும் பார்க்க

SBI-ல் வேலைவாய்ப்பு: டிகிரி படித்திருந்தால் போதும்; ரூ.64,000 வரை சம்பளம் - உடனே விண்ணப்பிக்கலாம்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? கஸ்டமர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ் பிரிவில் ஜூனியர் அசோசியேட்ஸ்.மொத்த காலிப்பணியிடங்கள்: 1,114; தமிழ்நாட்டில் 267.வயது வர... மேலும் பார்க்க

TNPSC Group 2, 2A தேர்வுகள் வந்தாச்சு... டிகிரி படிச்சிருந்தா போதும்! எங்கே, எப்படி விண்ணப்பிப்பது?

TNPSC குரூப் 2, 2A வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்னென்ன பணிகள்? குரூப் 2 பணிகள்: உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பணிகள்.குரூப் 2A: மூத்த ஆய்வாளர்,... மேலும் பார்க்க

Career: IOB-ல் வேலை, டிகிரி போதும்; தமிழ்நாட்டில் மட்டும் 100 பணியிடங்கள் - சம்பளம் ரூ.85,000 வரை!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer). முதல் இரண்டு ஆண்டுகள் புரோபேஷன் காலம். பின்னர், குறிப்பிட்ட நபரின் பணி பிடித்த... மேலும் பார்க்க