'மனுவை அப்லோட் பண்ணா அப்பாயின்மென்ட் போனுக்கே வந்திடும்' - அமைச்சர் ராஜ்மோகன் அற...
Sani Maha Pradosham | பரிகாரம் செய்ய நேரமில்லையா... இதைச் செய்யுங்கள்... ஈசனின் அருள் நிச்சயம்!
பிரதோஷவேளையில் செய்யும் சிவ வழிபாடும் நந்தி வழிபாடும் சிறப்பானது. அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. அப்படிப்பட்ட சனிமகாபிரதோஷ நாளில் நாம் செய்யும் வழிபாடு எப்பேற்பட்ட பலன்களை வழங்கும் என்பது குறித்து விளக்குகிறார் திருமயிலை கற்பகலட்சுமி சுரேஷ்.
The Significance and Benefits of Shani Maha Pradosham | Shiva & Nandi Worship Pradosham is one of the most sacred times for worshipping Lord Shiva and Nandi Deva. Among all Pradosham observances, Shani Maha Pradosham (Pradosham falling on a Saturday) is considered exceptionally powerful and spiritually rewarding. In this enlightening discourse, Thirumayilai Karpagalakshmi Suresh explains the unique significance of Shani Maha Pradosham, the importance of Shiva and Nandi worship during the Pradosha period, and the divine blessings and benefits devotees can receive through sincere prayers and observances on this auspicious day.















