செய்திகள் :

"ஈரான் போருக்குள் ஏன் நுழையவில்லை?" - ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு UK பிரதமர் 'நச்' பதில்

post image

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது போரைத் தொடங்கியது.

அப்போது இந்த இரு நாடுகளும் வேறு எந்த நாட்டுடனும் கலந்து பேசவில்லை. தன்னிச்சையாகவே போருக்குள் நுழைந்தனர்.

ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது ஐரோப்பா, நேட்டோ நாடுகள் ஈரான் போரில் உதவவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்.

இவர் ஈரான் போர் செலவுகளை அரபு நாடுகளை ஏற்க சொல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும், நேட்டோ நாடுகளைத் தொடர்ந்து 'காகிதப் புலி' என்று ட்ரம்ப் சாடி வருகிறார்.

ஈரான் போர்
ஈரான் போர்

கெய்ர் ஸ்டார்மர் பதிலடி

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.

"என் மீதும், பிறர் மீதும் எவ்வளவு அழுத்தம் போடப்பட்டாலும், எத்தனை சத்தங்கள் வந்தாலும். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் பிரிட்டிஷ் நலன் சார்ந்தே இருக்கும்.

அதனால்தான், இந்தப் போர் நம்முடைய போர் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். மேலும், யாராலும் இந்தப் போருக்குள் நம்மை இழுத்துவிட முடியாது".

Trump: "ஈரானின் புதிய அதிபர் போர் நிறுத்தத்தைக் கேட்கிறார்; ஆனால், அதற்கு..." - ட்ரம்ப் பதிவு

இன்னும் 2 - 3 வாரங்களில் ஈரான் போர் நிறைவு பெற்றுவிடும் என்று நேற்று 'ஹின்ட்' கொடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் குறித்து இப்போதும் ஒரு தகவலைத் தனது ட்ரூத் பக்கத... மேலும் பார்க்க

12 டன் KitKat மொத்தமாக திருட்டு.! சங்கடத்தை கூட சந்தையாக்கிய நிறுவனங்களின் நூதன யுக்தி!

திருட்டு போன 12 டன் கிட்கேட் ஒரு நிறுவனத்திற்கு ஏற்படும் பெரும் இழப்பு, எப்படி ஒரு சாதுர்யமான விளம்பர வாய்ப்பாக மாற முடியும் என்பதற்கு சமீபத்திய கிட் கேட் திருட்டுச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியு... மேலும் பார்க்க

"அஞ்சலி நாயர் என மாற்றுங்கள்" - வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர் மாற்றக் கோரும் நடிகை அஞ்சலி

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறை சட்டசபை தொகுதியில் பா.ஜ.க கூட்டணி கட்சியான டிவெண்டி 20 கட்சி வேட்பாளராக நடிகை அஞ்சலி நாயர் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக சி.பி.எம் வேட்பாளராக கே.எ... மேலும் பார்க்க