செய்திகள் :

எத்தனை நாள்களுக்கு டாஸ்மாக் மூடப்படுகிறது? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி வெளியான அறிவிப்பு

post image

வருகிற 23-ம் தேதி, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்பதுபோல பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது.

அதில் ஒன்றாக, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் எந்தெந்த தேதிகளில் மூடப்பட உள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

சட்டமன்ற தேர்தலையொட்டி வரும் ஏப்ரல் 21-ம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூன்று நாள்களுக்கு டாஸ்மாக் மூடப்படுகின்றன.

இந்தக் கட்டுப்பாட்டை மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

``மத்திய அரசை விமர்சிப்பதில் நேரத்தை வீணடிக்காதீங்க" - முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

"நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் க... மேலும் பார்க்க

`எங்கள் ஆதரவு இவர்களுக்குத்தான்!' - Gen Z தலைமுறை வாக்காளர்களுடன் ஓர் உரையாடல்! | TN Polls 2026

தமிழகத்தில் தேர்தல் நாள் நெருங்க நெருங்க, பிரசாரக் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழக வாக்காளர்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் பேர் இளம் வாக்காளர்கள் (20–21 வயது). அதிலும் முதல் முறை வாக்காளர்களின் எண்ண... மேலும் பார்க்க

கோவை: ரூ.8 ஆயிரம் இல்லத்தரசி மாதிரி கூப்பன் விநியோகம் – அதிமுகவினர் முற்றுகை; பறக்கும் படை விசாரணை

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன்கள் வழங்கப்படும் என்பது தி.மு.க.வின் முக்கியமான வாக்குறுதியாக உள்ளது. இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்டகாந்திபுரம் 7 ... மேலும் பார்க்க