செய்திகள் :

‘டோக்கன் என்றால் செந்தில் பாலாஜி, செந்தில் பாலாஜி என்றால் டோக்கன்’– அதிமுக அம்மன் அர்ச்சுணன் சாடல்

post image

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “மக்கள் எனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளனர். என் வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் டோக்கன் விநியோகித்து வருகின்றனர். ஆனால் மக்கள் என்னை ஆதரிப்பதாகக் கூறுவது, எனக்கு பூரண மகிழ்ச்சி அளிக்கிறது. டோக்கன் என்றால் செந்தில்பாலாஜி. செந்தில்பாலாஜி என்றால் டோக்கன்.

அம்மன் அர்ச்சுணன்
அம்மன் அர்ச்சுணன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வென்றால் பணம் தருவதாக கூறிவிட்டு, டிடிவி வென்றதும் இவர் ஓடிவிட்டார். பின்னர் அரவக்குறிச்சியில் நின்றபோது 3 சென்ட் இடம் தருவதாக கூறிவிட்டு தராமல் கோவைக்கு ஓடிவந்துவிட்டார். இப்போது 8 ஆயிரம் ரூபாய் டோக்கன்கள் கொடுக்கிறார். தங்கம் கொடுப்பதாக வதந்தி பரப்புகிறார். ஆனால் அவர் ஒரு போதும், தங்கம் கொடுக்கமாட்டார். அப்படி கொடுப்பதாக இருந்தால் இப்போதே கொடுக்கவேண்டியது தானே? டோக்கன்கள் கொடுத்து ஏமாற்றி வென்று வருகிறார்” என்றார்.

காரைக்குடி: சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவர் விஜய் | Photo Album

தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் வ... மேலும் பார்க்க

`அம்மா ஆட்சி வேண்டுமா? உதயநிதி ஸ்டாலின் முதல்வராக வேண்டுமா?' - பியூஸ் கோயல் பிரசாரம்

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர் சந்திப்பு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தேர்தல் பிரச்சாரம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தேர்தல் பிரச்சாரம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர் சந்திப்பு மத... மேலும் பார்க்க

முதல் தலைமுறை வாக்காளர்கள் டு பைக்கில் வந்த முதல்வர்! - புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு!

ஓட்டளித்த முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்கு எந்திரங்கள் துணை ராணுவ பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது வாக்கு எந்திரங்கள் துணை ராணுவ பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டதுவீதிகளில் ராணுவ பாதுகாப்பு வாக்கு எந்திரங்... மேலும் பார்க்க

கடைசி நாளில் வேட்பு மனுத் தாக்கல்; மதுரையில் களைகட்டிய தேர்தல் திருவிழா | Photo Album

தேர்தல் திருவிழாதேர்தல் திருவிழாதேர்தல் திருவிழாதேர்தல் திருவிழாதேர்தல் திருவிழாதேர்தல் திருவிழாதேர்தல் திருவிழாதேர்தல் திருவிழாதேர்தல் திருவிழாதேர்தல் திருவிழாதேர்தல் திருவிழாதேர்தல் திருவிழாதேர்தல் ... மேலும் பார்க்க

நமக்குள்ளே... வாக்காளர்களில் ஆண்களைவிட, பெண்களே அதிகம்... ஆனால் அரசியல் உரிமை, அதிகாரம் எப்போது?

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் பரபரப்பாக இருக்கிறது. இம்முறை, பெண்களின் வாக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, இதர கட்சிகள் என அனைவரது தேர்தல் வாக்குறுதிகளும் தயாரிக்க... மேலும் பார்க்க

கூட்டத்தில் சிக்கிய திமுக வேட்பாளர்; டூ- வீலரில் அண்ணாமலை, எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல் - Album

தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல் நிகழ்வுதொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல் நிகழ்வுதொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு... மேலும் பார்க்க