செய்திகள் :

"கதையில் சில மாற்றங்கள் சொன்னேன்; நான் சொல்லி அனுப்பிய.."- லப்பர் பந்து குறித்து எஸ்.ஜே சூர்யா

post image

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (lik).

இத்திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று (ஏப்ரல். 15) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஜே சூர்யா, " ஒரு இயக்குநர் என்னிடம் வந்து நான் தான் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று கதை சொன்னார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

நான் சில மாற்றங்கள் சொன்னேன், அதைச் செய்தார். மீண்டும் மாற்றம் சொன்னேன் அதையும் செய்தார்.

பின்னர் நானே அவரிடம் எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது அதை நோக்கி போகிறேன். நான் தான் வேண்டும் என சொல்லி கதையை மாற்றி உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள் என்றேன்.

படம் வெளியாகி பெரிய ஹிட்டானது, நான் அந்த இயக்குநரை அழைத்து பாராட்டினேன்.

நான் மனதில் பட்டத்தை சொல்லி அனுப்பிய அந்தப் படம் தான் 'லப்பர் பந்து'" என்றிருக்கிறார்.

லப்பர் பந்து
லப்பர் பந்து

தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசிய அவர், " பிரதீப் சார் என்னிடம் ஒரு முறை நடித்துக் காண்பித்தார். நன்றாக நடிக்கிறீர்களே சார்....நீங்கள் சூப்பராக வருவீர்கள்.

நீங்களே நடிக்கலாமே என்று அவரிடம் சொல்லியிருந்தேன். நான் சொல்லிய 7 வருடத்திற்குள் ஒரு மனிதன் ஜீரோ டு ஹீரோ ஆகியிருக்கிறார்" என்று பேசியிருக்கிறார்.

LIK: " இந்தப் படத்திற்கு அந்த பயம் இருந்தது; ஏன்னா..." - பிரதீப் ரங்கநாதன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இன்று இ... மேலும் பார்க்க

LIK: "என் மீது நம்பிக்கை இல்லாத சமயத்திலும் இதைச் செய்தேன்!" - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்று... மேலும் பார்க்க

அலை கடல்: "இது கல்கிக்கு டிரிப்யூட்!" - பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே அலை கடல்18

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்து அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் ... மேலும் பார்க்க

Kayadu Lohar: `பவழமல்லி' - நானி முதல் துல்கர் சல்மான் வரை; அசத்தும் கயாடு லோஹரின் லைன் அப்

தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் 'டிராகன்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்குப் ஃபேவரிட்டானவர் நடிகை கயாடு லோஹர். மல்லுவுட்டில் டோவினோ தாமஸுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படம் நாளை ... மேலும் பார்க்க

"தாலி கட்டும் நேரத்தில் ரோஷன் கண்கலங்கிவிட்டார்!" - காதலன் பற்றி நடிகை ஜனனி

'அவன் இவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜனனி. அப்படத்தைத் தொடர்ந்து 'தெகிடி', 'பலூன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். Actress J... மேலும் பார்க்க