செய்திகள் :

F-SADDLE: உபரி நீர் வெளியேற்ற அமைப்பு; வெள்ளப்பெருக்கு சவால்; சாதனையாக்கிய தொழிலாளர்கள் | அணை ஓசை 28

திருத்தி அமைக்கப்பட்ட திட்டத்தில் சேர்ப்புF-Saddle (F-சாடில்) உபரி நீர் வெளியேற்ற அமைப்புஆரம்ப காலத்தில் "கர்னல் எல்லீஸ்" வடிவமைத்த மேட்டூர் அணை திட்டத்தில் அதிகபட்ச உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 2... மேலும் பார்க்க

அகழாய்வு: வெள்ளலூரில் கிடைத்த 'தக்களி'..சங்ககால ஜவுளித் தொழிலின் புதிய தடயமா?

பழமையான பொருட்கள் மக்களின் பார்வைக்கு...வெள்ளலூர் அகழாய்வுகோவையின் வெள்ளலூரில் நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள், சங்ககால வணிகத் தொடர்புகள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. கு... மேலும் பார்க்க

வரலாற்றுச் சின்னமாக அழகுற காட்சியளிக்கும் எல்லீஸ் மதகுகள் (16 கண் பாலம்) கட்டுமானம் | அணை ஓசை 27

நீர் மின்சக்திகாவிரி-மேட்டூர் அணைத்திட்டத்தில் கட்டுமான பணி செய்யும்போது தற்காலிகமாக ஆற்றிலிருந்து நீர் வெளியேற்றம் செய்வதற்கு ஆரம்ப காலங்களில் குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகு இந்த அணையில் சேம... மேலும் பார்க்க

மேட்டூர் திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பும்; நிதிப் பற்றாக்குறை விவாதமும் | அணை ஓசை 26

சேலம் திருவீதி ஆதிநாராயணன் செட்டியார் (1874 - 1937 ).மெட்ராஸ் மாகாண சட்ட கவுன்சில் கூட்டங்களில் பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக ஓங்கி குரல் கொடுத்தவர் சேலம் திருவீதி ஆதிநாராயணன் செட்டியார். காவிரி - மே... மேலும் பார்க்க

தென்காசி: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால செங்கல் படிக்கிணறு கண்டுபிடிப்பு- தமிழக தொல்லியலில் மைல்கல்

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே காரிச்சாத்தான் ஊராட்சிக்குட்பட்ட மலையடிப்பட்டி கிராமம், தமிழர்களின் தொன்மை நாகரிக வரலாற்றை உலகிற்கு மீண்டும் ஒருமுறை எடுத்துரைக்கும் வகையில் முக்கியமான தொல்ல... மேலும் பார்க்க

சுண்ணாம்பு Vs சிமெண்ட்... கான்கிரீட் இயந்திரங்கள் `டெண்டர்' - காரசார விவாதம்! | அணை ஓசை 25

“டெண்டர் நடைமுறை”1927 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற முக்கியமான விவாதம், மேட்டூர் அணைக்காக தேவையான இயந்திரங்களை வாங்கும் “டெண்டர் நடைமுறை” குறித்ததாகும். இந்த விவாதத்தில் ச... மேலும் பார்க்க