செய்திகள் :

சாகித்ய அகாதமி: `இந்த' நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு விருது!

post image

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்வுகள் அடிப்படையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.

2025-ம் ஆண்டு சாக்திய அகாடமி விருதுக்கான எழுத்தாளர்களைத் தேர்வு செய்ய அதன் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் கடந்த டிசம்பர் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் விருதுக்கான எழுத்தாளர்கள் யார் என்பது விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

 ச. தமிழ்ச்செல்வன் - சாகித்ய அகாதமி விருது
ச. தமிழ்ச்செல்வன் - சாகித்ய அகாதமி விருது

இந்த நிலையில், `தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்ற நூலுக்காக, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவருக்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

திருச்சி: நாதஸ்வர மேதை ஷேக் மெகபூப் சுபானி மறைவு - சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நாதஸ்வர மேதை ஷேக் மெகபூப் சுபானி, தனது குடும்பத்தின் 8-வது தலைமுறை நாதஸ்வரக் கலைஞராக பரிமளித்து வந்தார். தனது தந்தை ஷேக் மீரா சாகிப்பிடம் இசை ப... மேலும் பார்க்க

மனதின் 'ஹாஃப் மூன்'... மாற்றத்தின் ஃபுல் மூன்! - இளம் எழுத்தாளர் இனியாவின் நெகிழ்ச்சிப் பயணம்

"பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை.. கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள 'ஆனந்தா'வில் அந்தி மாலைப் பொழுதில் நிலவிய ஒரு நெகிழ்ச்சியான இலக்கியச் சங்கம். 'டாக்டர் நெட் இந்தியா' (DoctorNet India) நிறுவனர்கள் மற்று... மேலும் பார்க்க

பொருநை புத்தகத் திருவிழா: மாற்றுத்திறன் மாணவர்களின் கைவினைப் பொருள்கள், ஓவியங்கள் கண்காட்சி! - Album

நெல்லை பொருநை புத்தகத் திருவிழா: மாற்றுத்திறன் மாணவர்களின் கலை,கைவினை பொருட்கள் கண்காட்சி,ஓவியங்கள்! மேலும் பார்க்க

கோவை: ஃபேஸ் பெயின்ட், புகைப்படக் காட்சி டு தெருக்கூத்து- பி.எஸ்.ஜி கல்லூரியில் `கலகல' கலைத் திருவிழா

கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான `சிந்தனை மன்றம்', தனது 11-வது கலைத் திருவிழாவை சிறப்பாக நடத்தியது. கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரம்மம்... மேலும் பார்க்க