புதினுடன் எங்கும் செல்லும் ‘செகெட்’ அது என்ன? அந்தப் பெட்டியால் அணு ஆயுதங்களை ஏவ...
"'டோரதி' படத்திற்கு நிறைய விமர்சனங்கள் வருகின்றன; அவைதாம் அந்தப் படத்தின் வெற்றி"- கீர்த்தி சுரேஷ்
பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை (நவ. 20) வெளியாகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷிடம் 'டோரதி' படத்திற்கு எழுந்த விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், "'டோரதி' என்பது நான் ரசித்து பார்த்த படம். 'டோரதி' படத்திற்கு நிறைய விமர்சனங்கள் வருகின்றன. அதுதான் அந்தப் படத்தின் வெற்றி. சிலர் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்வார்கள். சிலர் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு அழகான படம். டீடெயிலிங் இருக்கும் படம். பெருமையாக உள்ளது. LGBTQ கம்யூனிட்டி பற்றி கார்த்தி சுப்புராஜ் படம் எடுத்திருப்பது நமக்கு பெருமை. சமீபத்தில் வெளியான படங்களில் மிகச்சிறந்த படம் 'டோரதி'" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...



















