செய்திகள் :

விஜய் ஆண்டனி ஏன் செருப்பு அணிவதில்லை?- எமோஷனலாக விளக்கம் அளித்த மனைவி

post image

மு.மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'அப்பா குட்டி'.

நவம்பர் 20ம் தேதி இந்தப் படம் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (நவ.16) நடைபெற்றது.

இந்த ஈவென்ட்டில் விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா, அவர் இளைய மகள் லாரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்பா குட்டி
அப்பா குட்டி

நிகழ்ச்சியில் பாத்திமா ஆண்டனி, "மூத்த மகள் மீரா மறைந்த பின் சினிமா விழாவில் கலந்து கொள்ளவில்லை.

5 ஆண்டுகளுக்குபின் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். விஜய் ஆண்டனி செருப்பு அணிவதில்லை. அதற்கு காரணம் இருக்கிறது.

மீராவுக்காக ஏகப்பட்ட செருப்பு, ஷூ வாங்கி வைத்து இருந்தோம். ஒரு அறை முழுக்க அது இருக்கிறது. அதை பார்த்துவிட்டு தான் விஜய் ஆண்டனி இந்த முடிவை எடுத்திருக்கிறார். சில பெரிய ஷோ நடத்தும்போது மட்டும் ஷூ அணிகிறார். அவரிடம் ஏகப்பட்ட விலை உயர்ந்த வாட்ச் இருக்கிறது.

பாத்திமா ஆண்டனி
பாத்திமா ஆண்டனி

ஆனால் விலைக் குறைந்த வாட்ச் மட்டுமே அணிகிறார். அதுவும் மீரா கடைசியாக கையில் கட்டியிருந்தது. என்னையும், என் தங்கையையும் என் அப்பா 7 வயதில் விட்டு போய்விட்டார். எனக்கு அந்த பாசத்தை கொடுத்தது விஜய் ஆண்டனிதான்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

O.M: "அவனுக்கு எவ்ளோ திமிர் பார் எனத் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு தனுஷ் விளக்கம்

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன் காதலர்களாக நடித்த 'தேரே இஷ்க் மெய்ன்' பாலிவுட் படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் பட விளம்பர நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்த த... மேலும் பார்க்க

ஜெய்பீம் : நம்பிக்கை ஒளி! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 42

`சினி'ஸ்கோப் 42ஜெய்பீம்அறிவொளி ஆசிரியை மித்ரா, ஒரு தேர்தல் அலுவலர் முன்பாக சில பழங்குடி மக்களை அழைத்துக்கொண்டு போய் நிறுத்தி ஒரு கோரிக்கை வைக்கிறார். அவரது வேண்டுகோள், அம்மக்களுக்கான ஓர் அடையாள அட்டை!... மேலும் பார்க்க

O.M: "இதெல்லாம் ஒரு Role-ஆ?" - மம்மூட்டியின் பேச்சைக் கேட்டு குலுங்கிச் சிரித்த தனுஷ்

'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓம்'. இப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சா... மேலும் பார்க்க

"விஜய் அரசியலுக்குப் போயிட்டு நடிக்க மாட்டேங்கிறார்; அதனால நீங்க..."- தனுஷுக்கு சாய் பல்லவி கோரிக்கை

'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓம்'. இப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சா... மேலும் பார்க்க

ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவைக் கரம்பிடித்த நடிகை மிருணாளினி ரவி - வைரலாகும் புகைப்படங்கள்| Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

தேர்வுக்குழுவை புறக்கணித்த‌து ஏன்? திரைப்பட மானியம் வழங்கிய‌தில் முறைகேடா? கவனிப்பாரா ராஜ்மோகன்?

குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மானியம் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் ... மேலும் பார்க்க