செய்திகள் :

``ஸ்கூட்டர் கொடுத்து உதவிய மீனாட்சி; நிஷாந்த் சிக்கக் காரணமான டாட்டூ!" - காவல் ஆணையர் பேட்டி

post image

மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன், மாநகர தெற்கு துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, " நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து விசாரித்தோம். இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த, அவருடைய தந்தை சுரேஷ், தோழி மீனாட்சி  ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்

தீபாவளியையொட்டி கடையில் பணிகள் நடப்பதால் இந்தக் கடையைக் குறி வைத்திருக்கிறார்கள். மீனாட்சிக்கும், நிஷாந்திற்கும் கடன் தொல்லை இருந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான்  நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டி உள்ளனர். மீனாட்சி தன்னுடைய ஸ்கூட்டரை நிஷாந்திற்கு கொடுத்து உதவியுள்ளார். கடையில் திருடப் போவது குறித்து ஏற்கெனவே மீனாட்சிக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் காவல்துறையிடம் சொல்லவில்லை. நிஷாந்தின் தந்தை சுரேஷ் நகைகள் அடங்கிய பையை வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளார்.

நிஷாந்தின் கைகளில் உள்ள டாட்டூக்களும் அவரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது. கடையில் வேறு யாரேனும் உதவியுள்ளார்களா என விசாரணை செய்து வருகிறோம். 

டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.  நகைக்கடையில் 11.384 கிலோ கொள்ளை போனது. அவை எல்லாமே மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 15 கோடி" என்றார்.

பஞ்சாப் காவலர் கொலை; காவல்துறையினருக்கு மிரட்டல்; பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்?

சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்குச் சற்று முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அவரை அழைத்துச் செல்லும் சிசிடிவி காட... மேலும் பார்க்க

2 கிலோ தங்கம் கொள்ளை; எதிர்கடைக்காரரின் மாஸ்டர் பிளான்; முன்னாள் ஊழியர் உட்பட ஐவர் சிக்கிய பின்னணி!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் சாலா பகுதியில் 'வைஷ்ணவி ஜுவல்லரி' என்ற பெயரில் நகைக்கடை மற்றும் தங்கம் சுத்திகரிக்கும் தொழில் நடத்தி வருபவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நந்தகுமார். கடந்த வியாழக்கிழமை இரவு 10... மேலும் பார்க்க

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய த.வெ.க-வினர் கைது - கட்சிப் பதவியும் பறிப்பு!

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். கடந்த 9-ம் தேதி அந்தப் பெண் வேலைக்கு வந்திருக்கிறார். அப்போது பைக்கில் ஹோட்டலுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், அந்தப் பெண்ணி... மேலும் பார்க்க

சென்னை: பணம் வாங்கிக் கொண்டு போக்சோ வழக்கு பதிவு - பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணா (40). இவர் திருமண இணையதளம் மூலம் வரன் தேடி வந்தார். அப்போது கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த பெண்ணின் விவரங்களைப் பார்த்ததும் சுரேஷ் கண்ணாவுக்கு பிடித்... மேலும் பார்க்க

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: சிக்கிய நிஷாந்த்; பேருந்து ஓட்டுநர் கொடுத்த தகவலால் தூக்கிய போலீஸ்!

மதுரை தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற... மேலும் பார்க்க

`காதல், போதைப்பொருள், பாக்., தொடர்பு' ராஜஸ்தான் குண்டுவெடிப்பில் பஞ்சாப் இளம்பெண் சிக்கியது எப்படி?

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் கடந்த 2ம் தேதி வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் பகுதியை சேர்ந்த மஹதீப் கவுர்(21) என்ற பெண்ணும், தேவிந்தர் சிங... மேலும் பார்க்க