செய்திகள் :

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026: நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்; பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!|Live

post image

பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!

திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, புதிய கட்சி தவெக என இந்தச் சட்டமன்ற தேர்தல், அதிக கவனம் பெறுகிறது.

ஆட்சியைத் தொடர வேண்டும் என்று திமுகவும், 'விட்டதைப் பிடிக்க வேண்டும்' என்று அதிமுக கூட்டணியும், புதிதாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று தவெகவும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13), மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை ப்ளஸ் கோடைக்கால ஊக்கத்தொகை என்று ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை வழங்கியிருக்கிறது திமுக.

பட்ஜெட்டிற்கு முன்பே, மகளிர் வாக்குகளை அள்ளுவதற்கு திமுக இப்படியான ஒரு செயலை செய்து பெண்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனால், இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்றற் போல, பெரும் அறிவிப்புகளை இன்று வாரி வழங்கும் என்கிற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

'இன்று' தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்!

இன்னும் இரண்டு மாதங்களில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

இன்று காலை 9.30 மணியளவில் பட்ஜெட் உரை தொடங்கும்.

இந்து கோயிலில் வழிபட்ட மகாராஷ்டிர இஸ்லாமிய அமைச்சர்: கோமியத்தால் கோயிலை சுத்தப்படுத்தியதால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருப்பவர் அப்துல் சத்தார். சிவசேனாவை சேர்ந்த அவர் மகா சிவராத்திரியையொட்டி மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகரில் இருக்கும் ரஹிமாபாத் என்ற இடத்தில் இருக்கும் நாகேஷ்வர் க... மேலும் பார்க்க

முதல்வரின் அறைக்குள் முடிவாகும் அறிவிப்புகள்! - பின்னணியில் `நால்வர் அணி'

அடுத்த முறையும் ஆட்சி தொடர்ந்திட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு எதிர்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துவருகிறது. அரசு துறையின் மூ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: தனித்து போட்டியிடும் காங்கிரஸ்; உருவாகும் நான்கு முனைப்போட்டி - பாஜக-வுக்கு சாதகமா?

மேற்குவங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி 19 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறது.காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி... மேலும் பார்க்க

`இந்த ஆபாசமான, அருவருக்கத்தக்க வீடியோவை வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான்.!' கொந்தளித்த ஜோதிமணி

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிரானப் போராட்டம் என்ற பெயரில் கரூர் மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டக் கூட்டத்தில் உரையாற்றிய கரூர்... மேலும் பார்க்க