செய்திகள் :

பசுமை சந்தை!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க

பிஎம் கிஷான் திட்டத்தில் சீர்திருத்தம் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன் கருதி, ‘பிஎம் கிஷான்’ என்ற பெயரில் உழவர்கள் வெகுமதித் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ்,... மேலும் பார்க்க

”பயிர்க்கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்” - விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

தஞ்சாவூரில் பயிர்க்கடன்களை முழுமையாக தமிழக அரசு தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாய... மேலும் பார்க்க

`கிலோ 5 ரூபாய்க்கு விற்கும் மாம்பழம்' குப்பையில் கொட்டும் விவசாயிகள் - திண்டுக்கல்லில் தொடரும் சோகம்

தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் மாம்பழங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம் பசந்த் உள்ளிட்ட உயர் ரக மாம்பழங்களும், ... மேலும் பார்க்க

'ஐந்து மாவட்டங்களின் உயிர்நாடி வைகை அணை' - வறட்சி கோலத்தால் விவசாயிகள் வேதனை | Photo Album

வைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை அணை வறட்சிவைகை ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை; ஏராளமான மரங்கள், மின் கம்பிகள் சேதம் | Photo Album

ஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோடு புளியம்பட்டியில் கனமழைஈரோட... மேலும் பார்க்க