செய்திகள் :

பியூஷ் கோயல் முதல் ஸ்மிருதி இரானி வரை.! - பாஜக-வில் அமைப்பு ரீதியாக மேற்கொள்ளபட்ட அதிரடி மாற்றங்கள்

post image

பாஜகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பட்டியல் இங்கே!

தேசிய துணைத் தலைவர்கள் (National Vice Presidents)

வசுந்தரா ராஜே சிந்தியா – ராஜஸ்தான்

தீரத் சிங் ராவத் – உத்தரகண்ட்

ராம் மாதவ் – டெல்லி

பைஜயந்த் ஜெய் பண்டா – ஒடிசா

டி. புரந்தேஸ்வரி – ஆந்திரப் பிரதேசம்

ரேகா வர்மா – உத்தரப் பிரதேசம்

வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி – குஜராத்

டாக்டர் பாரதி பிரவீன் பவார் – மகாராஷ்டிரா

சர்தார் மன்பிரீத் சிங் பாதல் – பஞ்சாப்

லால் சிங் ஆர்யா – மத்தியப் பிரதேசம்

எம். நாகராஜா – கர்நாடகா

தாரிக் மன்சூர் – உத்தரப் பிரதேசம்

டாக்டர். மதுசந்திரா கர் – மேற்கு வங்கம்

வசுந்தரா ராஜே சிந்தியா
வசுந்தரா ராஜே சிந்தியா

தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் (National General Secretary - Org.)

பி.எல். சந்தோஷ் – டெல்லி

தேசிய இணை அமைப்பு பொதுச் செயலாளர்கள் (National Joint General Secretaries - Org.)

சிவ்பிரகாஷ் – மும்பை

சௌதான் சிங் – சண்டிகர்

தேசிய பொதுச் செயலாளர்கள் (National General Secretaries)

வினோத் தாவ்டே – மகாராஷ்டிரா

சுனில் பன்சால் – டெல்லி

பிப்லப் குமார் தேவ் – திரிபுரா

ஸ்மிருதி இரானி – உத்தரப் பிரதேசம்

டாக்டர். சதீஷ் பூனியா – ராஜஸ்தான்

கஜேந்திர பட்டேல் – மத்தியப் பிரதேசம்

ஹரிஷ் த்விவேதி – உத்தரப் பிரதேசம்

சஞ்சய் பாட்டியா – ஹரியானா

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

தேசிய செயலாளர்கள் (National Secretaries)

கவிதா படிதார் – மத்தியப் பிரதேசம்

கே. சுரேந்திரன் – கேரளா

டாக்டர். போலா சிங் – உத்தரப் பிரதேசம்

டாக்டர். பிரதீப் வர்மா – ஜார்க்கண்ட்

ஜெகதீஷ் ஈஸ்வர்பாய் பட்டேல் – குஜராத்

டாக்டர். சந்தீப் பதக் – டெல்லி

பாங்னான் கோன்யாக் – நாகாலாந்து

சங்கீதா யாதவ் – உத்தரப் பிரதேசம்

அணில் அந்தோணி – கேரளா

டாக்டர். எம். வெங்கடேசன் – தமிழ்நாடு

மனோஜ் திக்கா – மேற்கு வங்கம்

சித்தார்த் சம்பு – பீஹார்

டாக்டர் ஸ்வதேஷ் சிங் – டெல்லி

மிருகாங்கா தியோ பர்மன் – அசாம்

ரோஹன் குப்தா – குஜராத்

ஜெய் பிரகாஷ் – டெல்லி

தேசிய பொருளாளர் (National Treasurer)

பியூஷ் கோயல் – மகாராஷ்டிரா

தேசிய இணைப் பொருளாளர் (National Joint Treasurer)

ராஜேஷ் மங்கள் – ராஜஸ்தான்

மத்திய அலுவலக பொறுப்பாளர் (Central Office In-charge)

தருண் சுக் – பஞ்சாப்

மத்திய அலுவலக செயலாளர் (Central Office Secretary)

மகேந்திர பாண்டே – உத்தரகண்ட்

வடகிழக்கு மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளர் (North-East Coordinator)

டாக்டர் சாம்பித் பாத்ரா – ஒடிசா

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

வடகிழக்கு மாநிலங்களின் இணை ஒருங்கிணைப்பாளர் (North-East Joint Coordinator)

ராஜீவ் பப்பர் – டெல்லி

அனைத்து அணிகளின் ஒருங்கிணைப்பாளர் (All Cells Coordinator)

திரு. விஷ்ணு தத் சர்மா – மத்தியப் பிரதேசம்

அனைத்து அணிகளின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் (All Cells Joint Coordinators)

திரு. ரிதுராஜ் சின்ஹா – பீஹார்

திரு. விஷ்ணு வர்தன் ரெட்டி – ஆந்திரப் பிரதேசம்

"டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" - ட்ரம்பைச் சீண்டும் ஈரான்

'ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறோம்' என்கிற பேச்சை முன்னெடுத்திருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிற... மேலும் பார்க்க

CJP பாணியில் ‘Dimagi Naxal Party’ - ஒரே நாளில் 1.6 லட்சம் பேர் ஃபாலோ; ஆனால் இப்போது? என்ன ஆனது DNP?

சமூக வலைதளங்களில் புதிதாக உருவான ஒரு Instagram பக்கம், தொடங்கிய ஒரே நாளில் 1.6 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றது. அதைவிட ஆச்சரியம்... வேகமாக வைரலான அந்தப் பக்கம், அதே வேகத்தில் தற்போது காணாமல... மேலும் பார்க்க

`போர் தொடங்கிய காரணம் மாறிவிட்டதா?' ரஷ்யா - உக்ரைன் சண்டை ஏன் தொடர்கிறது?

4 ஆண்டுகள் 5 மாதங்களைக் கடந்துள்ளது 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர். இத்தனை நாள்கள் தொடர்ந்தும், இந்தப் போரில் சமாதனம், முடிவு ஆகிய வார்த்தைகளுக்கு இடமில்லாமல் இருக்கிறது. இ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சாலை இல்லாததால் உயிரிழந்த கர்ப்பிணி மனைவி; மக்களைத் திரட்டி சாலையமைத்த பழங்குடி கணவன்!

மகாராஷ்டிராவில் மலைப்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்குப் போதிய சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. அப்படியே சாலை வசதி இருந்தாலும் அவை மிகவும் மோசமாகச் சேதம் அடைந்து காணப்படுகிறது. மகாராஷ்டிராவின் சந்திராப... மேலும் பார்க்க

ஒரு அமெரிக்க வீரரை பிடித்தாலோ, கொன்றாலோ 30,000 டாலர் பரிசு; பெண்களுக்கு இரட்டிப்பு.! ஈரானின் அதிரடி

“அமெரிக்க வீரரைப் பிடித்தாலும், கொன்றாலும் பரிசு...” — ஈரான் ராணுவத்தின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே பதற்றத்தில் இருக்கும் அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது.அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை... மேலும் பார்க்க

"TVK அமைச்சர் போதைப்பொருள் வீடியோ எங்கள் ஆட்சியில் வந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம்"- உதயநிதி

சட்டமன்றத்தில் திமுக வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தொடர்ந்து போதைப்பொருளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனை... மேலும் பார்க்க