செய்திகள் :

"மேக்கேதாட்டு அணை கட்ட சட்ட ரீதியாக உதவுங்கள்" - மோடியிடம் உதவி கேட்ட DK சிவகுமார்

post image

மேக்கேதாட்டு அணை கட்டுவதை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார்.

தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்புகளை அவர் கண்டுகொள்வதாக இல்லை. மேக்கேதாட்டு அணை தமிழ்நாட்டிற்குத் தான் பெரும்பாலும் பயன்படும் என்கிற கூற்றை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார்.

இன்று இந்தியப் பிரதமர் மோடி பெங்களூருவிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அவர் முன்னிலையில் டி.கே.சிவகுமார் காவேரி குறுக்கே அணைக் கட்டுவது குறித்துப் பேசியிருக்கிறார். அதற்காக மோடியிடம் உதவியும் கேட்டுள்ளார் டி.கே.சிவகுமார்.

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

"காஸ்மோஸ்-மைசூரு கோளரங்கத்தை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கர்நாடக மக்களுக்கு அர்ப்பணிப்பதற்காகப் பிரதமர் இங்கு வந்துள்ளார். எங்களுக்கு உதவுவதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள்.

அதேபோல, காவிரி அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். மேக்கேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த விஷயத்தில் நீங்கள் எங்களுக்குச் சட்டரீதியாக உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வனத்துறை அனுமதிகளுக்கு மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இது மிகவும் முக்கியமான ஒரு சமநிலை நீர்த்தேக்கம். எனவே, உங்கள் நிர்வாகம் எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்."

பொன்னமராவதி: குடியிருப்பு பகுதியில் இடையூறாக இரும்பு குடோன்; மக்கள் சிரமம் - அதிகாரிகள் சொல்வதென்ன?

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அண்ணாநகரின் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் பழைய இரும்புக் கடை குடோனில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, அப்பகுதி மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளத... மேலும் பார்க்க

``தமிழகத்தில் பணவீக்கம் உயர்வு; உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கணும்"- அன்புமணி

இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் பணவீக்கம் உயர்ந்துள்ளது எனவும் உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே பிடியாணை: நீதித்துறையை அதிரவைத்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் காலமானார்

இந்திய நீதித்துறை வரலாற்றில் பதவியில் இருந்தபோதே உச்ச நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவரும்,அதிரடியான கருத்துகளுக்கு பெயர் பெற்றவருமான சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71... மேலும் பார்க்க

"Teleprompter பயன்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பிடித்தவரே நடுவர்"- மோடிக்கு ராகுல் சவால்!

இந்திய பிரதமர் மோடி தன்னுடைய பேச்சுகளின் போது, டெலி பிராம்ப்டர் பயன்படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக உண்டு.தீபாவளியையொட்டி நேற்று (நவம்பர் 12) டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் செய்தியாள... மேலும் பார்க்க

ஆரணி: தவெக மா.செ மீது பாலியல் புகார்; கட்சி அலுவலகத்தை இழுத்து மூடிய பெண் நிர்வாகிகள்! நடந்தது என்ன?

த.வெ.க-வில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் எம்.சத்யா என்கிற சத்தியராஜ். செய்யாறு தொகுதியைச் சேர்ந்த சத்யா, ஆரணி தொகுதியை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே நி... மேலும் பார்க்க

சிவகங்கை: துபாயில் தகவல் தொடர்பு துண்டிப்பு; கொல்கத்தாவில் வழிப்பறி- மீண்டது எப்படி? 18 நாள் திகில்!

வெளிநாட்டில் உழைத்துவிட்டுத் தாயகம் திரும்பும் ஆசையில் விமானம் ஏறக் காத்திருந்த கணவர் திடீரென மாயமானதால், 18 நாள்களாகக் கண்ணீரோடு தவித்த மனைவிக்கு, மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் கணவர் பத்திரமா... மேலும் பார்க்க