செய்திகள் :

'ஸ்டாலின் சார் மாதிரி பொய் சொல்லமாட்டோம்...' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

post image

சென்னையிலுள்ள தனியார் விடுதியில் தவெக தலைவர் விஜய் விவாசியிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

விஜய்
தேர்தல் அறிக்கை வெளியிட்ட விஜய்

பின்னர் பேசிய விஜய், 'திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய அதிகாரங்களின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது மூன்றும் அரசியலுக்கு ஆட்சி அதிகாரத்துக்கும் ரொம்பவே முக்கியம். நம்முடைய தேர்தல் அறிக்கை நேர்மையான உத்தரவாதம். ஸ்டாலின் சார் மாதிரி ஏமாற்ற மாட்டோம். மற்றும் பலர் மாதிரி அள்ளிவிடமாட்டோம்.

இரண்டு பேருடைய தேர்தல் அறிக்கையையும் பாருங்கள். ஒருவர் 10000 ரூபாய் கொடுத்தால் இன்னொருவர் 8000 ரூபாய் கூப்பன் கொடுக்கிறார். இதிலிருந்து இருவருமே ஒரே குடையின் கீழ் உள்ள ஊழல் கூட்டம் என்பது தெரியவருகிறது. நம்மால் செய்ய முடிவதை மட்டுமே இங்கே சொல்கிறோம். சொல்லாததையும் ஆட்சிக்கு வந்த பிறகு செய்வோம்.'

தெலங்கானா Vs பாகிஸ்தான்? - பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் பரபரப்பு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மக்களவை உட்பட, இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு இன்று தொகுதி மறுவரையறை மசோதா 2026 மக்களவையில் அறிமுகப்படுத்தியது... மேலும் பார்க்க

"தேசப்பற்றை பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.!" - பாஜக எம்.பி-க்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவிற்கு திமுக எம்.பி ஆ.ராசா கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்... மேலும் பார்க்க

"அண்ணன் மேல் ஒரேயொரு குற்றச்சாட்டுதான் இருக்கிறது; அது..!"- ஸ்டாலின் முன் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈ... மேலும் பார்க்க

'ஜனநாயகன் படத்தை லீக் செய்தது யார்?' - முக்கிய குற்றவாளியைக் கைதுசெய்த சைபர் க்ரைம்

விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த சில நாள்களுக்கு முன் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகியிருந்தது. இது சம்பந்தமாக படக்குழு சார்பில் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சைபர் க்ரைமின் வ... மேலும் பார்க்க

"என் சொந்தக் காசு 500 ரூபா போச்சு" - திமுக தேர்தல் விளம்பரத்தில் நடித்தது குறித்து 'டெலிபோன்' ராஜ்

'அடேங்கப்பா, நிறைய பண்ணிருக்கீங்களே, இந்த ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல சுவரே பத்தாது போல..' என நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் வியந்து போய் பேச‌, பின்னணியில் 'தமிழ்நாட்டின் பெருமைகள் சொல்லும் திராவிடப் ப... மேலும் பார்க்க