TELEVISION
நடிப்பை விட்டுட்டு சொந்த ஊருக்கே போயிட்டேனா? `சரவணன் மீனாட்சி' இர்ஃபான்|இப்ப என்...
ஒரு காலத்தில் ஸ்க்ரீனில்பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்கஇவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது.. இப்போது மேக்-அப், ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். 'இ... மேலும் பார்க்க
Bindhu Ghosh: ``நல்லா பழகுன சிலர் இப்ப வந்து பார்க்கலைன்னு வருத்தப்பட்டாங்க" - K...
உடல்நலக்குறைவுகாரணமாக நேற்று சென்னையில் காலமான நடிகை பிந்து கோஷ்உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் அவரைச் சந்தித்து அவரது சிகிச்சைக்காக உதவி செய்த 'கலக்கப்போ... மேலும் பார்க்க
Siragadikka aasai : ஜெயில் விஷயத்தை உடைத்த மனோஜ் - விரைவில் முத்துவின் பிளாஷ்பேக...
Siragadikka aasaiசிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் மனதை சங்கடப்படுத்தும் ஒரு விஷயத்தை மனோஜ் மீண்டும் பேசிவிட்டார். கடந்த வார எபிசோடுகளில் மீனாவை தொழிலை விட்டே வெளியேற்ற வேண்டும் என சிந்தாமணி திட்டம் ... மேலும் பார்க்க
`Baakiyalakshmi சீரியலில் இப்ப கோபிக்கு விவாகரத்து கொடுத்ததால..!' - ரேஷ்மா பசுபல...
சின்னத்திரை, வெள்ளித்திரையில் பரிச்சயமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `பாக்கியலட்சுமி' தொடரிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கார்த்திகை தீபம்' தொடரின் இரண்ட... மேலும் பார்க்க
Coolie Exclusive: "ரஜினி சார் பிறந்தநாள் அன்னைக்கு படத்துல அவர்கூட நடிச்சது..." ...
`மாவீரன்' படத்தின்மூலம் பலருக்கும்பரிச்சயமானவர் மோனிஷா பிளசி. `டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியிலும் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தற்போது வெளியாகி இருக்கும் `சுழல் 2' வெப் சீரிஸில் தன... மேலும் பார்க்க
`எதிரிகள் விலகிப் போவார்கள்' - 'ரணபலி' முருகனைத் தரிசித்த பின் நடிகை மதுமிதா
சென்ற மாதக் கடைசியில் அதாவது சிவராத்திரியன்று புதுச்சேரி அம்பலத்தடியார் மடம் போய் நாகலிங்கேஸ்வரரைத்தரிசித்து வந்தார் நடிகை மதுமிதா,'வருடத்துக்கு ஒரு முறை வெளியில் எடுக்கப்படும், சிவன் கைப்பட பனை ஓலையி... மேலும் பார்க்க
Ayyanar Thunai : சினிமாவை விஞ்சும் கதைகளம்... நிலா எடுக்கப் போகும் முடிவென்ன?!
விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் புதிய நெடுந்தொடர் அய்யனார் துணை. தனம், அய்யனார் துணை ஆகிய இரண்டு புதிய தொடர்களின் ப்ரோமோக்கள் ஒரே நேரத்தில் வெளியானது. நாயகி பெண் ஆட்டோ ஓட்டுன... மேலும் பார்க்க
Baakiyalakshmi : செல்வியை விட்டுக் கொடுத்த பாக்யா, எழிலின் வரம்பு மீறிய வார்த்தை...
பாக்யலட்சுமி சீரியல் கதைக்களம் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியிருக்கிறது. கல்லூரியில் படிக்கும் இனியா, பாக்யா வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகனைக் காதலிக்கிறார். ஆகாஷ் பல சந்தர்ப்பங்களில் வெளியே ... மேலும் பார்க்க
Manimegalai: `பணம் கட்டலைனு காரை எடுத்துட்டுப் போயிட்டாங்க; அப்போ...' - மணிமேகலை...
`டான்ஸ் ஜோடி டான்ஸ் - ரீலோடட் சீசன் 3' நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஆங்கரிங் பக்கம் வந்திருக்கிறார் தொகுப்பாளினி மணிமேகலை. பல நிகழ்ச்சிகளின் மூலம் நம்மை மகிழ்வித்தவர் சமீபத்தில் புதியதாக வீடு ஒன்றையும... மேலும் பார்க்க
பெண் வேஷம் போட்டது நிஜம்தான்; ஆனா, அந்த வீடியோ...`பகீர்' குற்றச்சாட்டு குறித்து ...
'அபார்ட்மென்ட்டில் பெண் வேடமிட்டு இரவு நேரங்களில் சிலருக்கு பாலியல் தொந்தரவு தந்தார்' என பிக் பாஸ் விகரமன்குறித்து சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேற்றையதினம் வீடியோ ஃபுட்டேஜ் ஒன்று வெளியானது குறி... மேலும் பார்க்க
Siragadikka aasai : சிந்தாமணியின் திட்டம் இதுதான் - ஏமாற்றப்பட்ட மீனா எப்படி சமா...
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் பரசு மகளின் திருமண ஏற்பாடுகள், மீனாவின் புதிய பிஸ்னஸ், ஸ்ருதி அம்மா செய்த பிரச்னை என கதை நகர்ந்தது. கூடவே இரண்டு காதல் ஜோடிகளும் புதிதாக கைகோர்த்துள்ளனர். ஸ்ருதி அம... மேலும் பார்க்க
Siragadika Aasai: `சிறகடிக்க ஆசை மூலமாக பலரும் என்னை திட்டுறாங்க; ஆனா அதுதான் பா...
`ஜில்லா விட்டு ஜில்லா வந்து' பாடல் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பரிச்சயமானவர் `ஈசன்' சுஜாதா. இந்தப் பாடலே இவரின் பெயருக்கு ஒரு அடையாளத்தையும் தேடிக் கொடுத்தது. நடன இயக்குநராக பல முன்னணி கதாநாயகன்களுடன் ... மேலும் பார்க்க
Baakiyalakshmi : இனியாவின் காதலால் வெடித்தப் பிரச்னை... துரத்தப்பட்ட செல்வி!
பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா -கோபி விவாகரத்து காட்சிகளுக்குப் பிறகு முழுக்க முழுக்க பாக்யா வீட்டில் நடக்கும் சம்பவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.அம்மாவின் பேச்சைக் கேட்டு கோ... மேலும் பார்க்க
Siragadikka aasai : பெரிய பிரச்னையில் சிக்கிய மீனா; முத்து எப்படி சமாளிப்பார்?
சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்த்திராதப் பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. பரசுவின் மகள் திருமணம், மனோஜ் சந்தித்த விபத்து, புதிதாக இரண்டு காதல் டிராக் என கதை களைகட்டுகிறது. தற்போது வெளியாகி... மேலும் பார்க்க