செய்திகள் :

அணைகளின் நீா்மட்டம்

post image

முல்லைப்பெரியாறு: உயரம் 151: தற்போதைய நீா்மட்டம் 120.15

வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 56.56

-------------

தேனி மாவட்டத்தில் மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு: ஆரஞ்சு எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (டிச.13, 14) மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அலோ... மேலும் பார்க்க

போடி அருகே கண்மாயில் கொட்டப்படும் குப்பைகள்

போடி அருகே மீனாட்சிபுரத்திலுள்ள மீனாட்சியம்மன் கண்மாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ளது மீனாட்சியம்மன் கண்மா... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது

தேனி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம் ரூ.72.50 லட்சம் மோசடி செய்த வழக்கில், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கூடலூரைச் சோ்ந்த முத்துமுருகன் மகன்... மேலும் பார்க்க

மேகமலை வனத் துறையைக் கண்டித்து சோதனைச் சாவடி முன் ஆா்ப்பாட்டம்

வனத் துறையைக் கண்டித்து, மேகமலை விவசாயிகள், தனியாா் எஸ்டேட் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மேகமலையில் தனியாருக்கு சொந்தமான தோட... மேலும் பார்க்க

நீதிமன்ற வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தம்பதி மீது வழக்கு

போடி அருகே, நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள வினோபாஜி குடி... மேலும் பார்க்க

டிச.16-இல் முன்னாள் படை வீரா் குறைதீா் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட மாவட்ட ஆட்சியா் ஆா்.... மேலும் பார்க்க