செய்திகள் :

அமரன் படத்தை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

post image

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார்.

அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வியாழக்கிழமை காலை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.

திரைப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த சிறப்பு திரையிடலின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இட்லி கடை படத்தின் அப்டேட்டினை வெளியிட்ட தனுஷ்!

தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறைய... மேலும் பார்க்க

சித்தார்த்தின் மிஸ் யூ: ரிலீஸ் தேதி!

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களைப் பெற்றன.சித்தா படத்துக்குப்... மேலும் பார்க்க

சூரமத்பனை வதம் செய்தார் ஜெயந்திநாதர்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நவம்பர் 2... மேலும் பார்க்க

கங்குவாவுடன் வெளியாகும் வா வாத்தியார் டீசர்!

கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் டீசர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது. காதல், ஆக்சன் இல்லாமல் இ... மேலும் பார்க்க

நடிகர் பிரதீப் ஆண்டனி திருமணம்!

நடிகர் பிரதீப் ஆண்டனியின் திருமணம் இன்று நடைபெற்றது.பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மக்களின் அதிக வரவேற்பைப் பெற்ற போட்டியாளரான பிரதீப் ஆண்டனி, சில காரணங்களால் அதிரடியாக அந்நிகழ்ச்சியில் இருந்து வெளிய... மேலும் பார்க்க