செய்திகள் :

இந்தவாரம் Vikatan.com ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா? அப்போ பதில் சொல்லுங்க... பரிசை அள்ளுங்க!

post image

விகடன் இணையதளத்தில் வெளியான தொடர்களை ஏற்கனவே படிச்சிட்டீங்கனா, கீழே உள்ள லின்ங்கை கிளிக் செய்து க்விஸ் போட்டியில் உடனே பங்குபெறுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு பரிசு இருக்கு... https://forms.gle/1emoFME678KM8km77?appredirect=website

விஜயகாந்த் |முதல் களம் 4
விஜயகாந்த் |முதல் களம் 4

விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி, தமிழக அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது, தன்னுடைய முதல் தேர்தலிலேயே பாமக வலுவாக இருந்த விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் தீர்மானித்தது ஏன்?

விரிவாக படிக்க CLICK HERE

கூட்டணி சர்க்கஸ்!

திமுகவுக்கு காங்கிரஸ் பலம். காங்கிரஸூக்கு திமுக பலம். கூட்டணி உடைந்தால் இருதரப்புக்குமே பின்னடைவு உண்டு என்பதே யதார்த்தம். இது வேறு யாரையும் விட சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கும் நன்றாகவே தெரியும்.

விரிவாக படிக்க CLICK HERE

பூச்சியம்மனின் கதை |ஆங்காரிகளின் கதை
பூச்சியம்மனின் கதை |ஆங்காரிகளின் கதை

உங்க ஊருக்கு அடைக்கலம் வந்த பிள்ளைகளை காட்டிக்குடுத்து கொன்னுருக்கீங்க. அந்தப்பாவம் தான் உங்களைச் சுத்தி சுத்தி வருது. அவங்களுக்கு கோவில் கட்டி கும்பிடுதேன்னு சொல்லுங்கன்னு கோடாங்கி சொல்லிருக்காரு.

விரிவாக படிக்க CLICK HERE

இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம்
இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம்

1962-ல் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக ஆனார். 1965 நெருங்க நெருங்க இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை எதிர்த்து மாநிலங்களவையில் அவரது குரல் தொடர்ந்து ஒலித்தது. ஒரு கட்டத்தில் அவரது வாதங்களுக்கு அப்போதைய பிரதமர் நேரு சமாதானம் செய்யும் விளக்கங்களையும் அளித்த சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன,

விரிவாக படிக்க CLICK HERE

அணை ஓசை - 4

கர்னல் ஸ்மார்ட், “காவிரியின் குறுக்கே பெரிய அணை கட்டினால் தஞ்சாவூர் டெல்டா முழுவதும் நன்கு பாசன வசதி பெறும்” என்று வலியுறுத்தினார்.

விரிவாக படிக்க CLICK HERE

அரசியலை வளர்த்த டீ கடைகளும் கட்சிப் பத்திரிகைகளும்!
அரசியலை வளர்த்த டீ கடைகளும் கட்சிப் பத்திரிகைகளும்!

காலையில் வீடுகளில் தேநீர் தயாரிக்கப்பட்டாலும், செய்தித்தாள் படிப்பதற்காகவும், அதில் வரும் செய்திகள் குறித்து நண்பர்கள் அல்லது மாற்றுக் கட்சியினருடன் விவாதிப்பதற்காகவும் என்றே, ஆண்கள் பலரும் டீ கடைகளைத் தேடி வருவதுண்டு.

விரிவாக படிக்க - Click here

அதிமுக காங்கிரஸ் | அரசியல் ஆடுபுலி 04

சர்க்காரியா கமிஷன் விசாரணையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி சேர்ந்தது என்று விமர்சித்த எம்ஜிஆரை, இந்த முறை ரே கமிஷன் விசாரணையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உடன் அதிமுக கூட்டணி அமைத்தது என்று விமர்சனம் செய்தார் கருணாநிதி.!

விரிவாக படிக்க... Click here

அடுத்தடுத்த சிக்கல்கள்; திமுகவை நெருக்கும் கூட்டணி கணக்குகள்! என்ன முடிவெடுக்கப் போகிறார் ஸ்டாலின்?

தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கே இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், அந்த அணியில் அடுத்தடுத்த சிக்கல்கள் எழ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தி.மு.க-வுக்கு நெருக்கமாக இருந்துவரும் விடுதலை சிறுத்தைகள் ... மேலும் பார்க்க

India - US Trade Deal: `இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டுமே!' - க.கனகராஜ் | களம் 03

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

`அமெரிக்காவில் முதலீடு... உறுதி அளிக்கவில்லை; ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும்'- விளக்கும் பியூஷ் கோயல்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்தது ... மேலும் பார்க்க

தவெக கொங்கு மண்டல கூட்டம்: செங்கோட்டையன் ஆப்சென்ட்; டென்ஷனான அருண்ராஜ்!

தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒவ்வொரு மண்டலமாக பயணித்து மக்களின் கருத்துகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் மேற்கு மண்டல மக்களின் கருத்து கேட்பு கூட்டம் கோவை கணியூர் பகுதியில் இன்று நடைபெற்றது... மேலும் பார்க்க

StartUp சாகசம் 56: `இணையவழி இணைப்பு + AI' - Smart Toilet துறையில் சாதிக்கும் காளியப்பன் | Sprint 6

Sprint6StartUp சாகசம் 56எதிர்கால இந்தியாவில் மிகப்பெரும் அச்சுறுத்தல்கள் எங்கிருந்து வந்தாலும் உள்ளேயே உள்ள அச்சுறுத்தல் கழிவு மேலாண்மைகள், அந்த கழிவு மேலாண்மையில் கழிவறைகளில் மேலாண்மை என்பது மிக முக்... மேலும் பார்க்க

நள்ளிரவு கைது: `என் உயிருக்கு ஆபத்து' - 30 வருட பழைய வழக்கில் பீகார் எம்.பி மீது அதிரடி நடவடிக்கை

பீகார் மாநிலம் பூர்னியா தொகுதி சுயேட்சை எம்.பி பப்பு யாதவ். இவர் 1995-ம் ஆண்டு வீடு வாடகைக்கு எடுத்து அதில் எம்.பி அலுவலகம் அமைத்ததால், வீட்டு உரிமையாளர் மோசடி வழக்கை பதிவு செய்திருந்தார். இந்த நிலையி... மேலும் பார்க்க