செய்திகள் :

இன்று ரூ.2,500-க்கு மேல் குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

post image
தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.330-உம், பவுனுக்கு ரூ.2,640-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,620 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,08,960 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கு விற்பனை ஆகி வருகிறது.

தங்கம் விலை குறையுதுதான்; ஆனால், சரியவில்லை! - இப்போ 'இந்த' தப்பை மட்டும் பண்ணீடாதீங்க | Gold

தங்கம் விலை மெல்ல மெல்ல குறைந்து வந்து, இப்போது பெரிய இறக்கத்தைச் சந்தித்துள்ளது. கடந்த மார்ச் 18-ம் தேதி வரை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 5,000 டாலருக்கு மேல் தங்கம் வர்த்தகம் ஆகி வந்தது. ஆனால்... மேலும் பார்க்க

Gold Rate: அதிரடியாக ரூ.5,360 குறைந்த தங்க விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.இன்று தங்கம் விலையில் கொஞ்சம் ஏற்றம் இருந்தாலும், நேற்று ஒரு நாளில் மட்டும் ... மேலும் பார்க்க

8 நாள்களில் ரூ.6,500 குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.270-உம், பவுனுக்கு ரூ.2,160-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.கடந்த 8 நாள்களில், தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,560 குறைந்துள்ளது.தங்கம், ... மேலும் பார்க்க

ஆறாவது நாளாக 'சரிந்த' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80-உம், பவுனுக்கு ரூ.640-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு' தங்கம் முதலீட்டை செய்தால... மேலும் பார்க்க

Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு' தங்கம் முதலீட்டை செய்தால் சூப்பர்!

2025-ம் ஆண்டு பாய்ச்சலில் சென்றுகொண்டிருந்த தங்கம் விலை, இப்போது பதுங்கி இருக்கிறது. கடந்த ஐந்து நாள்களாக, தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. இப்போது தங்கம் விலை பவுனுக்கு கிட்டத்... மேலும் பார்க்க

Gold Rate: 'தொடர்' சரிவில் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60வும், பவுனுக்கு ரூ.480வும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,650 ஆகும்.தங்கம்இன்று ஒரு... மேலும் பார்க்க