`ரூ.18,000 கோடிக்கு விலை போகிறதா RCB? போட்டிபோடும் இரண்டு நிறுவனங்கள்!
8 நாள்களில் ரூ.6,500 குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.270-உம், பவுனுக்கு ரூ.2,160-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
கடந்த 8 நாள்களில், தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,560 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,300 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,14,400 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை ஆகி வருகிறது.





















