செய்திகள் :

'உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை' - இந்த மெசேஜ் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்க!

post image

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்து 'இறுதி வாக்காளர் பட்டியலும்' வெளியாகிவிட்டது.

இன்னும் 20 நாள்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலே நடைபெற உள்ளது.

இந்த நேரத்தில், பலருக்கு 'தற்போது வெளியாகி உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறவில்லை. அது குறித்து தெரிந்துகொள்ள இந்த லிங்கைக் கிளிக் செய்யவும்',

'தற்போது வெளியாகி இருக்கும் வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரில் தவறு உள்ளது. அதைச் சரிசெய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்',

SIR
SIR

'உங்கள் வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்' என்று ஏகப்பட்ட மெசேஜுகள் இப்போது சுற்றிக்கொண்டு உள்ளது.

இந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் மொபைல் போனில் உள்ள வங்கிக் கணக்கு தகவல்கள் முதல் பெர்சனல் தகவல்கள் வரை அனைத்தும் திருடப்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

அதனால், இந்த லிங்குகளைத் தொட வேண்டாம் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

முக்கியமாக, தேர்தல் ஆணையம் தனிப்பட்ட முறையில் இப்படி ஒவ்வொருவரின் மொபைல் எண்ணுக்கு மெசேஜ் செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருவேளை, இந்த மோசடியில் சிக்கி இருந்தால் சைபர் கிரைமில் புகாரளியுங்கள்.

AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு

இன்று உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டதாக நம்பும்படி ஏஐ உலகம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக ஜெமினி, சாட் ஜிபிடி போன்ற நேரடி உரையாடல் அனுபவம் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவை இன்னொரு ஆபத்... மேலும் பார்க்க

வாகனத்தின் டயர் தேய்ந்துவிட்டதா... கண்டுபிடிப்பது எப்படி? - இது தெரியாமப் போச்சே?! - 18

புதிதாக டயர் வாங்கும்போது அல்லது காரைச் சுத்தம் செய்யும்போது, டயரின் இடுக்குகளில் சிறிய ரப்பர் கோடுகள் அல்லது மேடுகளை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை வெறும் அலங்காரத்திற்காக உருவாக்கப்பட்டவை அல்ல.டயரின... மேலும் பார்க்க

Google Pay-ல் 'Pocket Money' ஆப்ஷன்: க்ளிக் செய்தால் மொத்த பணமும் காலியா? |Explainer & Fact Check

லேட்டஸ்ட் அப்டேட் 'கூகுள் பே'-யில் இப்போது 'People' பிரிவில், முதல் வரிசையில் முதல் ஐகானே, 'Pocket Money' என்ற ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஐகான் குறித்து தற்போது ஆடியோ ஒன்று பகிரப்பட்டு வர... மேலும் பார்க்க

1972 Vs 2026: தொழில்நுட்பம் மாறினாலும் மாறாத பூமியின் வசீகரம் - நாசாவின் வரலாற்றுப் பதிவு!

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 'அப்போலோ' விண்கலத்தில் சென்ற வீரர்கள் நிலவில் கால் தடம் பதித்தபோது, ஒட்டுமொத்த உலகமே வியப்பில் உறைந்து போனது. அந்த வரலாற்றுத் தருணத்திற்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை நி... மேலும் பார்க்க

QR Code: ஸ்கேன் செய்யும் கறுப்பு வெள்ளைப் படத்தின் ரகசியம் என்ன? - இது தெரியாமப் போச்சே?! - 13

நாம் தினமும் QR Code ஸ்கேன் செய்கிறோம். கறுப்பு , வெள்ளை கலந்த அந்தப் படம் எப்படி வேலை செய்கிறது என்று தெரியுமா? ஸ்கேனர் எப்போதும் கறுப்பு வரிகளைப் படிக்காது, அவற்றுக்கு இடையே உள்ள வெள்ளை இடைவெளியைத்த... மேலும் பார்க்க

Honda: ஆற்று மணலுக்கு முற்றுப்புள்ளி; பாலைவன மணலில் புரட்சி செய்யும் ஹோண்டா!

வெறும் கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் தயாரிப்பதோடு நின்றுவிடாமல், உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணக் களம் இறங்கியுள்ளது ஹோண்டா (Honda). அதன் ஒரு பகுதியாக, ஒரு புதிய ஸ்டார்ட்-அப... மேலும் பார்க்க