செய்திகள் :

“உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” - கே.பாலசந்தர் நினைவு நாளில் கமல்ஹாசன்

post image

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் எனப் பல நட்சத்திரங்களின் வாசல் கதவைத் திறந்து வைத்த கே. பாலசந்தருக்கு இன்று 11-வது நினைவு நாள்.

இந்நிலையில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் குறித்து நடிகரும், மக்கள் நீதி மைய்யத்தின் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் திரு. பாலச்சந்தர் அவர்களுக்கும் அவரது தோழர் திரு. நாகேஷ் அவர்களுக்கும் பொருந்தும்.

இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல.

“இந்த இயக்குநர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம்” என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்' என்று பதிவிட்டிருக்கிறார்.

"விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்!" - நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ரெட்டை தல' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசி... மேலும் பார்க்க

``'சம்பவக்காரன்' சசி; இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" - இயக்குநர் பாலா எழுதிய கடிதம்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் சசிகுமார் வென்றிருந்தார். இந்நிலையில் சசிகுமாரை பாராட்டி இயக்குநர் பாலா கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருக்கிற... மேலும் பார்க்க

Sirai: "விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்!" - எஸ்.ஏ. சந்திரசேகர்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... மேலும் பார்க்க

Sirai: "மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது!" - ஆர். கே. செல்வமணி

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... மேலும் பார்க்க

Sirai: "கதையை எப்படி பிடிக்கணும்னு வெற்றிமாறன் அண்ணன்கிட்டதான் கத்துகிட்டேன்!" - இயக்குநர் தமிழ்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ப... மேலும் பார்க்க

Parasakthi: 'ரிலீஸ் தேதி மாற்றம்!'; ஜனநாயகனுக்கு அடுத்த நாள் வெளியாகும் 'பராசக்தி' - வெளியான அப்டேட்

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையம... மேலும் பார்க்க