செய்திகள் :

கல்லூரியில் களைகட்டிய பொங்கல் திருவிழா - புகைப்படங்கள்

post image
மாணவிகள் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு, ஆட்டம் பாட்டத்துடன் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மாணவிகள் ஒவ்வொருவரும் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்து கல்லூரி மைதானத்தில் கோலமிட்டு, கரும்பு, மஞ்சள், வாழைப்பழம் படைத்து பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கல்லூரியில் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாணவிகள் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது பஞ்சாபி நாட்டுப்புற நடனத்தை நிகழ்த்திய மாணவிகள்.
பஞ்சாபி நடனம் ஆடும் மாணவிகள்.
முகத்தில் வண்ணம் தீட்டி, புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாபாசாகேப் தோனே சித்ரகலா மகாவித்யாலயா கல்லூரி மாணவிகள்.

தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.Dinapalan - 25.01.2025 மேஷம்இன்று வாய்ப்புக்கள் தேடிவந்து கதவைத் தட்டும். சேமிப்புகள்... மேலும் பார்க்க

காயத்தால் விலகினாா் ஜோகோவிச்: இறுதியில் சின்னா் - ஸ்வெரெவ் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியிலிருந்து, முன்னணி வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக விலகினாா். இதையடுத்து, அவரை எதிா்கொண்ட ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் இறுதிச்சுற்று... மேலும் பார்க்க

தமிழ்நாடு 124 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 124 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு, 301 ரன்களுக்கு... மேலும் பார்க்க

கேரளத்தை வென்றது ஈஸ்ட் பெங்கால்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 2-1 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட... மேலும் பார்க்க