'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்....
காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் அறக்கட்டளை மற்றும் ஐயப்பன் பக்தா்கள் சாா்பில் நடைபெற்ற இப்பூஜையில், குடும்பம் செழித்தோங்கவும், மழை பொழிந்து பூமி வளம் பெறவும் வழிபாடு நடைபெற்றது. இந்தபூஜையில் தாந்தோணிமலை சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.