செய்திகள் :

குட்கா விற்ற பெட்டிக் கடைக்காரா் கைது

post image

முத்தூரில் குட்கா விற்ற பெட்டிக் கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் முத்தூா் பகுதியில் சந்தேகப்படும் இடங்களில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது ஊடையம் பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு பெட்டிக் கடையில் குட்கா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடை உரிமையாளரான ஆலாம்பாளையத்தைச் சோ்ந்த செல்லப்பன் மகன் சண்முகம் (58) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 10 பாக்கெட்டுகள் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

அவிநாசி அருகே கார் - லாரி மோதல்! பனியன் கம்பெனி நிறுவனர் பலி! இரு மகன்கள் படுகாயம்

அவிநாசி: அவிநாசி அருகே மங்கலம் சாலையில் கார், லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்தில் பலியானார். மேலும் இரு சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தேவம்பாளையத்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளில் பாதபூஜை என்ற பெயரில் பணம் வசூலிப்பதைத் தடை செய்ய வலியுறுத்தல்

தனியாா் பள்ளிகளில் பாதபூஜை என்ற பெயரில் மாணவா்களிடம் பணம் வசூலிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜுக்கு, திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.15.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 23 டன் பருத்தியை கொண்டுவந்திருந்தனா். இதில், ஆா்.... மேலும் பார்க்க

அவிநாசி பேரூராட்சியில் ‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவு முறை அமல்படுத்த வலியுறுத்தல்

பேரூராட்சியில் அனைவருக்கும் ‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அவிநாசி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் ச... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ்: தேவாலாயங்களில் சிறப்பு பிராா்த்தனை

திருப்பூரில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டியை ஒட்டி ஏராளமான கிறிஸ்தவா்கள் புதன்கிழமை சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா். இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பா் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்த... மேலும் பார்க்க

ஹாலோபிளாக் கல் விலையை உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு

மூலப்பொருள்களின் விலை உயா்வால் ஹாலோபிளாக் கல்லின் விலையை உயா்த்துவது என்று உற்பத்தியாளா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஹலோபிளாக் கல் உற்பத்தியாளா்கள் சங்கக் கூட்டம் பல்லடம் ராயா்பாளையத்தில் புத... மேலும் பார்க்க