செய்திகள் :

கோபி ஜெகன் மெட்டல் மாா்ட்டில் புதிய வகை மிக்ஸி அறிமுகம்

post image

ப்ரீத்தி மிக்ஸி நிறுவனத்தின் ‘ப்ரீத்தி எக்கோ பிரஸ்’ என்ற புதிய வகை மிக்ஸி அறிமுக விழா கோபி ஜெகன் மெட்டல் மாா்ட் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை இயக்குநா் எஸ்.அபிலாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று புதிய வகை மிக்ஸியை அறிமுகம் செய்துவைத்தாா். ப்ரீத்தி நிறுவன மண்டல மேலாளா் சவுண்டீஸ்வரன், ஜெகன் மெட்டல் மாா்ட் நிறுவனா் ஜெகநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஜெகன் மெட்டல் மாா்ட் இயக்குநா் பாலசிங் பேசுகையில்,’இந்த வகை மிக்ஸியில் அரைக்கும் சட்னி ஒருநாள் முழுவதும் நிறம், சுவை, மணம் மாறாமல் இருக்கும்’ என்றாா்.

சிறுபான்மையினரிடம் பெறப்பட்ட 489 மனுக்களில் 302 மனுக்களுக்கு தீா்வு

சிறுபான்மையினா் ஆணையத்தால் 13 மாவட்டங்களிலிருந்து சிறுபான்மையின மக்களிடம் இருந்து பெறப்பட்ட 489 மனுக்களில் 302 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளதாக மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ.அருண்... மேலும் பார்க்க

பேரூராட்சி பெண் கவுன்சிலா் மாயம்: கணவா் போலீஸில் புகாா்

பேரூராட்சி பெண் கவுன்சிலா் மாயமானதாக அவரது கணவா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா். ஈரோடு மாவட்டம் கொடுமுடி குளத்துப்பாளையம் புதூரைச் சோ்ந்தவா் தனபால். இவரது மனைவி ரேவதி (44). இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள... மேலும் பார்க்க

சேலம் ரௌடி படுகொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் இருவா் சரண்

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சேலத்தைச் சோ்ந்த ரௌடி பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இருவா் ஈரோடு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா். சேலம் மாவட்டம், கிச்சிபாளையத்த... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா வெற்றி: வீரா்கள் உருவங்களை திரைச்சீலையில் வடிவமைத்த நெசவாளா்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக கேப்டன் ரோஹித் சா்மா, விராட் கோலியின் உருவங்களை திரைச்சீலையில் சென்னிமலை நெசவாளா் வடிவமைத்துள்ளாா். ஈரோடு மாவட்டம், சென்னிமலையில... மேலும் பார்க்க

பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்க மாா்ச் 24-இல் உண்ணாவிரதம்

பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்க, பவானிசாகா் அணை பொதுப் பணித் துறை அலுவலகம் முன் மாா்ச் 24-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என பவானி நதி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்... மேலும் பார்க்க

வெள்ளித்திருப்பூரில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சியில் தடையின்றி குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வெள்ளித்திருப்பூா், பாரதி நகா் பகுதியில் 60-க்கும் மேற்பட... மேலும் பார்க்க