செய்திகள் :

செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை இனி மரிய வில்சன் வசம்! - புதிய அமைச்சர்களுக்கான முழு இலாகா விவரம்

post image

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளைவிட கூடுதல் தொகுதிகளை வென்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் தவெக தலைவர் விஜய். கடந்த 10-ம் தேதி பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்ட நிலையில், அவருடன் 9 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், மொத்தம் 32 அமைச்சர்கள் பதவியேற்றிருக்கின்றனர். இந்த நிலையில், பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

கோபிச்செட்டிப்பாளையம் எம்.எல்.ஏ செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக அவரிடம் இருந்த நிதுத்துறை இன்று பதவியேற்ற மரிய வில்சனுக்கு மாற்றி ஒதுக்கப்பட்டுள்ளது.

தவெக அமைச்சரவை

அமைச்சர் ஆனந்த்துக்கு ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம், வறுமை ஒழிப்புத் திட்டம், ஊரகக் கடனுடைமை மற்றும் நீர்ப்பாசனம், சிறு நீர்ப்பாசனம் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்கள் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தவெக அமைச்சரவை
தவெக அமைச்சரவை
தவெக அமைச்சரவை
தவெக அமைச்சரவை
தவெக அமைச்சரவை
தவெக அமைச்சரவை
தவெக அமைச்சரவை

அன்று விஜய் தலைமையில் திருமணம் இன்று அமைச்சர்! - யார் இந்த விஜய் பாலாஜி?

ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக களம் கண்டு வெற்றி வாகை சூடியவர் விஜய் பாலாஜி. விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்று அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.யார் இந்... மேலும் பார்க்க

'தவெக அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்கிறோம்'- IUML காதர் மொதீன் கூறியது என்ன?

த.வெ.கவின் அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இடம்பெறுவதாக ஐயூஎம்எல் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாங்கள் த.வெ.கவிற்கு ஆதரவு தெரிவித்தபோது எந... மேலும் பார்க்க

திமுகவில் `அக்கா'வுக்கு எதிராக தடாலடி அரசியல் டு பதற்றத்தில் எடப்பாடி!‌ | கழுகார் அப்டேட்ஸ்

பரபரக்கும் தூத்துக்குடி தி.மு.கஅக்காவுக்கு எதிராக தடாலடி அரசியல்...முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனுக்கும் அவரின் தம்பியும் மாநகராட்சி மேயருமான ஜெகனுக்கும் இடையே அதிகாரப்போர் நிலவி வருவது ஊர் அறிந்த விவகார... மேலும் பார்க்க

"நிறைய தவறுகள் செய்தார்கள், இப்போது அனுபவிக்கிறார்கள்" - அதிமுக பிளவு குறித்து தனபால்

அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் இன்று (மே.21) அமைச்சராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த தனபால் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார். செய்தியாளர்களி... மேலும் பார்க்க

கும்பகோணம்: `பிரசாரத்தில் ஹோலோகிராம் விஜய்; மக்கள் இயக்க பணி டு அமைச்சர்!' - யார் இந்த வினோத்?

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து 30 வருடங்களாக திமுக வசம் இருந்தது. இதனால் கும்பகோணத்தை திமுக-வின் கோட்டை என்றே சொல்லி வந்தனர். திமுக-வைச் சேர்ந்த சாக்கோட்டை அன்பழகன் தொடர்ந்து மூன்று முறை எம்.எ... மேலும் பார்க்க