செய்திகள் :

சென்னையில் வேலை; எந்த டிகிரி என்றாலும் 'OK'; ரூ.50,000 வரை சம்பளம்; விண்ணப்பிக்கலாங்களா?

post image

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்டண்ட்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 14

வயது வரம்பு: அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உள்ளன)

சம்பளம்: ரூ.25,250 - 50,500

கல்வித் தகுதி: ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். ஜூனியர் அக்கவுண்டண்ட் பணிக்கு B.Com படித்திருக்க வேண்டும்.

குறிப்பு: இந்தப் பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை.

காமராஜர் துறைமுகம்
காமராஜர் துறைமுகம்

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்காணல்.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, திருநெல்வேலி.

விண்ணப்பிக்கும் இணையதளம்:kpl.cbtexam.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 28, 2026.

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Career: குறைந்தபட்சமாக டிகிரி போதும்; UPSC-ல் போலீஸ் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி?மத்திய ஆயுதக் காவல் படையில் (CAPF) உதவி கமாண்டன்ட்கள் (Assistant Commandants) பணிமொத்த காலிப் பணியிடங்கள்:... மேலும் பார்க்க

Interview: இதுவரை HR கேள்வி கேட்டது போதும்; இனி நீங்களும் அவரிடம் 'இந்த' கேள்விகளை கேளுங்க!

இன்டர்வியூவிற்கு செல்கிறீர்கள்... 'என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?', 'ஏன் முந்தைய நிறுவனத்தை விட்டு வந்தீர்கள்?', 'ஏன் எங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?' - இப்படி வழக்கமாக ஹெச்.ஆர்கள் நம்மை ... மேலும் பார்க்க

Career: எந்த டிகிரி படித்திருந்தாலும் 'ஓகே'! RBI சென்னை கிளையில் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டென்ட் பணிமொத்த காலிப்பணியிடங்கள்: 650; சென்னை 53.வயது வரம்பு: 20 - 28 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)சம்பளம்: ஆரம்ப... மேலும் பார்க்க

Career: 'இந்த' பாடப்பிரிவா நீங்கள்? இரண்டே தேர்வில் UPSC வேலை! - யார் விண்ணப்பிக்கலாம்?

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?இந்திய பொருளாதார சேவை (IES) மற்றும் இந்திய புள்ளியியல் சேவையில் (ISS) பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 44; I... மேலும் பார்க்க

Career: இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? BSNL-ல் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்; முழு விவரம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி?டெலிகாம் மற்றும் நிதிப் பிரிவில் எக்சிகியூட்டிவ் பயிற்சிப் பணி.மொத்த காலிப்பணியிடங்கள்: 120வயது வரம்பு: 21 - 30 (சி... மேலும் பார்க்க

Career: PNB-ல் பயிற்சிப் பணி; ரூ.15,000 வரை ஊக்கத்தொகை - சென்னை, கோவை, திருச்சியில் வேலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி?ஓராண்டு கால பயிற்சிப் பணி.மொத்த காலிப்பணியிடங்கள்: 5138; தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி என 121 காலிப்பணியிடங்கள்.வயது வரம... மேலும் பார்க்க