செய்திகள் :

Career: குறைந்தபட்சமாக டிகிரி போதும்; UPSC-ல் போலீஸ் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

post image

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

மத்திய ஆயுதக் காவல் படையில் (CAPF) உதவி கமாண்டன்ட்கள் (Assistant Commandants) பணி

மொத்த காலிப் பணியிடங்கள்: 349: BSF - 108; CRPF - 106; ITBP - 12; SSB - 53; CISF - 70.

வயது வரம்பு: 20 - 25 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

UPSC
UPSC

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு, உடல் தரநிலைத் தேர்வு, உடல் திறன் தேர்வுகள், நேர்காணல் / ஆளுமைத் தேர்வு, மருத்துவ தரநிலைத் தேர்வு

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, மதுரை,

விண்ணப்பிக்கும் இணையதளம்:upsconline.nic.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 12, 2026.

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இதை பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Interview: இதுவரை HR கேள்வி கேட்டது போதும்; இனி நீங்களும் அவரிடம் 'இந்த' கேள்விகளை கேளுங்க!

இன்டர்வியூவிற்கு செல்கிறீர்கள்... 'என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?', 'ஏன் முந்தைய நிறுவனத்தை விட்டு வந்தீர்கள்?', 'ஏன் எங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?' - இப்படி வழக்கமாக ஹெச்.ஆர்கள் நம்மை ... மேலும் பார்க்க

Career: எந்த டிகிரி படித்திருந்தாலும் 'ஓகே'! RBI சென்னை கிளையில் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டென்ட் பணிமொத்த காலிப்பணியிடங்கள்: 650; சென்னை 53.வயது வரம்பு: 20 - 28 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)சம்பளம்: ஆரம்ப... மேலும் பார்க்க

Career: 'இந்த' பாடப்பிரிவா நீங்கள்? இரண்டே தேர்வில் UPSC வேலை! - யார் விண்ணப்பிக்கலாம்?

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?இந்திய பொருளாதார சேவை (IES) மற்றும் இந்திய புள்ளியியல் சேவையில் (ISS) பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 44; I... மேலும் பார்க்க

Career: இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? BSNL-ல் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்; முழு விவரம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி?டெலிகாம் மற்றும் நிதிப் பிரிவில் எக்சிகியூட்டிவ் பயிற்சிப் பணி.மொத்த காலிப்பணியிடங்கள்: 120வயது வரம்பு: 21 - 30 (சி... மேலும் பார்க்க

Career: PNB-ல் பயிற்சிப் பணி; ரூ.15,000 வரை ஊக்கத்தொகை - சென்னை, கோவை, திருச்சியில் வேலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி?ஓராண்டு கால பயிற்சிப் பணி.மொத்த காலிப்பணியிடங்கள்: 5138; தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி என 121 காலிப்பணியிடங்கள்.வயது வரம... மேலும் பார்க்க

Career: 'Law வேண்டாம்; 'டிகிரி' போதும்' - ஒரு லட்சம் வரை சம்பளம்; டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலை

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? நீதித்துறை உதவியாளர் (Judicial Assistant) அல்லது Restorer.மொத்த காலிப்பணியிடங்கள்: 152வயது வரம்பு: 18 - 32 (சில பிரிவினருக்... மேலும் பார்க்க