செய்திகள் :

தவெக: "ஒரு எம்எல்ஏ எப்படி இருக்கணும் தெரியுமா?" - வேட்பாளர்களுக்குப் பாடமெடுத்த விஜய்!

post image

தவெகவின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ எப்படி இருக்க வேண்டுமென வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை கூறியிருந்தார்.

விஜய்
விஜய்

விஜய் பேசியதாவது, ''நம்ம கட்சிக்காரங்களுக்கு தேர்தலை எதிர்கொண்ட அனுபவம் இல்லையென்று சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எம்.எல்.ஏ என்பவர் அனுபவத்தை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பவர்களாக இருக்கக்கூடாது.

எம்.எல்.ஏன்னா மக்களோட நிக்குற எல்லை காப்பானா நிக்கணும். மக்களோட நிக்குற மாதிரி வேட்பாளர்களைப் பார்த்து பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன். அவங்களை எம்.எல்.ஏ ஆக்க வேண்டியது உங்க பொறுப்பு'' என்று பேசியிருக்கிறார்.

தவெக: திருச்சி கிழக்கை டிக் அடித்த விஜய்; காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டடு நடிகராக இருந்த விஜய், த.வெ.க என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கும் அந்தக் கட்சியின் வரவு, ... மேலும் பார்க்க

'விஜய் அறிவித்த 234 வேட்பாளர்கள்!' - முழு பட்டியல் இங்கே!

தவெக தலைவர் விஜய் அறிவித்த 234 வேட்பாளர்களின் பட்டியல் இங்கே.Vijay 1. பெரம்பூர் - விஜய்2. திருச்சி கிழக்கு - விஜய்3. தி.நகர் - புஸ்ஸி ஆனந்த்4. வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜூனா5. கொளத்தூர் - வி.எஸ்.பாபு6. ... மேலும் பார்க்க

அவிநாசி: 26 வயதில் திமுக வேட்பாளராகக் களமிறங்கும் இளம் மருத்துவர்; யார் இந்த கோகிலா மணி?

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தரப்பில் வேட்பாளராகக் களமிறங்கும் நபர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ளார். தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்ட... மேலும் பார்க்க

தவெக: நீண்ட கால பணியாளரின் மகனை வேட்பாளராக்கிய விஜய்! - பின்னணி என்ன?

தவெகவின் வேட்பாளர் பட்டியலை இன்று விஜய் வெளியிட்டுள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சபரிநாதன் என்பவர் போட்டியிடுவார் என விஜய் அறிவித்திருக்கிறார். இந்த சபரிநாதன் வேட்பாளர் ஆனதன் பின்னால் பெரும்... மேலும் பார்க்க

'தமிழக வேலைவாய்ப்பில் 75% தமிழக இளைஞர்களுக்கே...' - விஜய் கொடுத்த வாக்குறுதிகள்!

தவெக தலைவர் விஜய் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில், இளைஞர்களுக்கான சில வாக்குறுதிகளை விஜய் அறிவித்திருந்தார். Vijayஇளைஞர்களுக்கென விஜய் அறிவித்த வாக்குறுதிகள்போதைப்பொருள... மேலும் பார்க்க

தவெகவின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்

தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிடவிருக்கிறார்.வேட்பாளர்கள்விஜய் வெளியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியல்வேட்பாளர்கள்'மாற்றுக் கட்சி சீனியர்கள்..' ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக விஜய் டிக் அடித... மேலும் பார்க்க