டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
நாளைய மின்தடை: முத்துக்கவுண்டன்புதூா்
கோவை முத்துக்கவுண்டன்புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (டிசம்பா் 2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: நீலாம்பூா், அண்ணா நகா், லட்சுமி நகா், குளத்தூா், முத்துக்கவுண்டன்புதூா் சாலை, புறவழிச்சாலை
(ஒரு பகுதி), குரும்பபாளையம் (ஒரு பகுதி).