செய்திகள் :

"விடுதலை படத்தில் போலீஸ் கதாபத்திரத்தில் நடித்ததை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்"- சூரி

post image

நடிகர் சூரி விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் இன்று (அக்.4) விஜய் ஆண்டனியுடன் கலந்துகொண்டிருக்கிறார்.

அப்போது பேசிய சூரி, "எந்த இடத்துக்கு போனாலும் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க தோன்றும். இங்கே அப்படி தோன்றவில்லை.

பார்க்கும்போதே நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டேன்.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி என்னுடைய ஹீரோ. சினிமாவுக்கான பங்களிப்பை தொடர்ந்து கொடுப்பவர்.

எல்லா துறைகளிலும் கோல் அடிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் விஜய் ஆண்டனி.

என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் எந்தக் கதையில் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். இனிமேல் வேறு மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்யலாம்.

ஆனால் விடுதலை படத்தில் நான் போலீஸ் கதாபத்திரத்தில் நடித்ததை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு பெருமைப்படுகிறேன்.

நடிகர் சூரி
நடிகர் சூரி

அந்த போலீஸ் வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை அந்தப் படம் மூலம் தெரிந்துகொண்டேன். ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். அப்போது தான் நமக்கு பிடித்த வாழ்க்கையை வாழ முடியும்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``என்னை ஒரு கலைஞனாகச் செதுக்கியவர்..!" - இயக்குநர் சிங்கீதம் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவ... மேலும் பார்க்க

மண்டாடி : 'பிரம்மிப்பா இருக்கு.!'- வாழ்த்திய சூர்யா; நெகிழ்ந்த சூரி

மதிமாறன் புகேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியான படம் 'மண்டாடி'. மீனவர்களின் வாழ்வியலையும், பாய்மரப் படகுப்போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்... மேலும் பார்க்க

Singeetam Srinivasa Rao: இயக்குநர் சிங்கீதம் ஶ்ரீனிவாச ராவ் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவ... மேலும் பார்க்க

Rishikanth: "எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள்..." - நெகிழும் ரிஷிகாந்த்

நீண்ட கால முயற்சிக்குப் பிறகு நடிகர் ரிஷிகாந்துக்குத் தற்போது வெற்றி நாற்காலி கிடைத்திருக்கிறது. அவர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த 'மொத ராத்திரி' மற்றும் 'டோரதி' படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல... மேலும் பார்க்க

மூடர்கூடம் : மடமையின் நுட்பம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 29

`சினி'ஸ்கோப் 29மூடர்கூடம் : மடமையின் நுட்பம்!’எங்க குப்பத்துல நான் எவ்வளவு பெரிய ஆள்னு இவனுகளுக்கு தெரியல. இங்க ஒரு மருடர்னு விழுந்துடக்கூடாதேனு கம்முனு இருக்கேன்’ என்கிறான் கன்னிஸ். அதைக் கேட்டு நம் ... மேலும் பார்க்க

Sigma Review: நாலு பேரும் கோடிகளைக் கடத்தும் பிளானும்! ஆனால் இந்த ஆக்ஷன் ரூட்டில் புதுமை இருக்கிறதா?

குரு (சந்தீப் கிஷன்), தன் குடும்பச் சொத்தான பழைய நூலகம் ஒன்றைச் சிரமப்பட்டு நடத்தி வருகிறார். கடன் சுமை ஒரு கோடிக்கும் மேலிருக்க, அதை எப்படியேனும் உடனே அடைக்க வேண்டும் என்ற கட்டாயம். இந்த நிலையில் சூத... மேலும் பார்க்க