செய்திகள் :

வேட்டையன் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

post image

வேட்டையன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த அக்.10 ஆம் தேதி வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இதையும் படிக்க: தொலைக்காட்சிகளில் தீபாவளி சிறப்புப் படங்கள்!

மேலும் இப்படத்தில் பிரதானப் பாத்திரங்களில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், நடிகை மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், வேட்டையன் திரைப்படம் வரும் நவ. 8 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவனம் ஈர்க்கும் கங்குவா படத்தின் புதிய பாடல்!

கங்குவா படத்தின் புதிய பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், ... மேலும் பார்க்க

குரூப் 4: சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியல்!

குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.குரூப் 4 தேர்வு முடிவுகள் அல். ... மேலும் பார்க்க

சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

டெங்கு பாதிப்பால் 8 பேர் பலி: தமிழக அரசு

தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் இதுவரை 8 பேர் பலியானதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியான செய்திக் குறிப்பு:வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் ... மேலும் பார்க்க

ஓடிடியில் வேட்டையன்: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகின்றன. இப்படங்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய படங்கள் குறித்து மக்கள் மத்தியில்... மேலும் பார்க்க

நவ. 9, 10-ல் விருதுநகரில் கள ஆய்வு: முதல்வர் ஸ்டாலின்

வரும் நவ. 9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவமருமான முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுத... மேலும் பார்க்க