செய்திகள் :

6 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

post image

தமிழக காவல் துறையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) 6 பேரை பணியிட மாற்றம் செய்து காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

உத்தரவு விவரம்: தென்காசி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி கே.சாந்தமூா்த்தி ராமேசுவரத்துக்கும், தஞ்சாவூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி பி.முருகதாசன் ராமநாதபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும், ராமேசுவரம் டிஎஸ்பி எஸ்.உமாதேவி விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்துக்கும் என 6 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

காா்பன் உமிழ்வு இல்லாத போக்குவரத்து: முன் முயற்சியைத் தொடங்கிய சென்னை ஐஐடி

சென்னை: இந்தியாவில் 2050-ஆம் ஆண்டில் 100 சதவீதம் காா்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து என்ற இலக்கை எட்டுவதற்கான மிக முக்கிய முன்முயற்சியை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.இந்தியாவின் வாகனப் போக்குவரத... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம்: விரைவில் நல்ல செய்தி வரும்: பாஜக

சென்னை: டங்ஸ்டன் சுரங்க அனுமதி தொடா்பாக பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், விரைவில் மக்களுக்கு நல்ல செய்தி வரும் எனத் தெரிவித்தாா். டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ம... மேலும் பார்க்க

கட்டண கலை நிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி சட்டத் திருத்த மசோதா தாக்கல்

சென்னை: கட்டணத்துடன் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை பேரவையில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிந... மேலும் பார்க்க

ஜாமீன் வழங்கிய 7 நாள்களுக்குள் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்

சென்னை: ஜாமீன் வழங்கிய 7 நாள்களில், சிறைகளிலிருந்து கைதிகள் விடுதலையாவதை உறுதிசெய்ய வேண்டும் என சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை செலுத்த... மேலும் பார்க்க

புதிய பணிகளுக்கு ரூ.3,531 கோடி: துணை மதிப்பீடுகள் தாக்கல்

சென்னை: புதிய பணிகளைச் செயல்படுத்தத் தேவைப்படும் ரூ.3,531 கோடிக்கு சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதற்கான துணை மதிப்பீடுகளை நிதி மற்றும் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ... மேலும் பார்க்க

வலுவடைந்தது புயல்சின்னம்: எங்கு கரையைக் கடக்கும்?

சென்னை: வங்கக்கடலில் நிலவும் புயல்சின்னம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதனால், செவ்வாய்க்கிழமை (டிச.10) நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், டிச.11-இல் சென்னையிலும் க... மேலும் பார்க்க