செய்திகள் :

Ajith: "'GBU' மூலம் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கியுள்ளோம், இன்னும்.!"- அஜித்தை வாழ்த்திய ஆதிக்

post image

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் அஜித் இன்று தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.

அஜித், ஆதிக் ரவிச்சந்திரன்
அஜித், ஆதிக் ரவிச்சந்திரன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்," இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். அனைவரையும் உத்வேகப்படுத்தியதற்காகவும், இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததற்காகவும் நன்றி.

நீங்கள் எங்களின் மிகப்பெரிய பெருமை. எங்களின் பத்ம பூஷன். உங்களின் அன்பை பெறுவதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

உங்களை சந்தித்த அந்த நாளுக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். GBU ( Good Bad Ugly) மூலம் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கியுள்ளோம்.

இன்னும் பல நினைவுகளை கூடிய விரைவில் உருவாக்க ஆவலுடன் இருக்கிறேன். GBU படத்தின் மூலம் பல நல்ல நினைவுகளை உருவாக்கியுள்ளோம்.

அஜித், ஆதிக் ரவிச்சந்திரன்
அஜித், ஆதிக் ரவிச்சந்திரன்

எல்லாம் ஒரு கனவுபோல் இருக்கிறது. இது போன்ற ஸ்பெஷலான நினைவுகளை கூடிய விரைவில் மீண்டும் உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!” என்று வாழ்த்தியிருக்கிறார்.

Exam web series: ``ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில்..." - வெளிப்படையாகப் பேசிய துஷாரா விஜயன்!

'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நாயகியாக உயர்ந்த துஷாரா விஜயன், தற்போது தனது அடுத்த மைல்கல்லாக எக்ஸாம் என்ற வெப் சீரீஸ் உலகிற்குள் தடம் பதிக்கிறார். புஷ்கர் - காயத்ர... மேலும் பார்க்க

மலேசியா ஷூட்டிங்கில் திரண்ட ரசிகர்கள்; அஜித் செய்த மேஜிக் - பில்லா ரீரிலீஸ் விஷ்ணுவர்தன் Exclusive

அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நாளை 'பில்லா' ரீரிலீஸ் ஆகிறது. 'அமராவதி' அஜித்தை ஸ்டைலிஷ்ஷான அஜித் ஆக மாற்றிய படம் 'பில்லா' விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 'பில்லா' இப்போது கலர்... மேலும் பார்க்க

Kara Review: 90களின் தொடக்கத்தில் ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர்; தடுமாறாமல் கரைசேர்கிறாரா இந்த கரசாமி?

திருவெறும்பூரில், ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் கரசாமி (தனுஷ்), போலீஸிடம் சிக்கிக்கொள்கிறார். பிறகு, போலீஸ் பிடியிலிருந்து தப்பி, தன் மனைவி செல்லியுடன் (மமிதா பைஜூ) ஆந்திராவுக்குச் சென்றுவிடுகிற... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்த நீண்ட நாள் காத்திருப்பு; 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட அனுமதித்த நீதிமன்றம்!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், மாயா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துருவ நட்சத்திரம்'. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம... மேலும் பார்க்க

29: "இந்தப் பக்கம் 'கர', அந்தப் பக்கம் 'கருப்பு'; அதனால எனக்கு கொஞ்சம்..." - இயக்குநர் ரத்னகுமார்

'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' படத்தை இயக்கியிருக்கிறார். விது - ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் இப்படத்தை 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' நிறுவனங்கள் இணைந்... மேலும் பார்க்க

kara: 'ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை தனுஷ் கொண்டு வந்திருக்கிறார்' - மாரி செல்வராஜ் பாராட்டு

விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கர'. ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இன்று (ஏப்ரல்.30) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.இந்நிலையில் 'கர' ... மேலும் பார்க்க