செய்திகள் :

BB Tamil 9: "அத பத்தி பேசாதீங்க; மீறி பேசுவேன்னு சொன்னீங்கன்னா, மெயின் டோர்.!' - பிக் பாஸ் வார்னிங்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 92 நாள்களைக் கடந்துவிட்டது.

கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர்.

கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

BB Tamil 9
BB Tamil 9

இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. நேற்று வியானா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் திவாகர், பிரவீன் காந்தி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர்.

"எல்லா சீசனையும் விட இந்த சீசன்-ல லைவ் அதிகமாக பார்த்திருக்காங்க. வாட்டர் மெலன் (திவாகர்) உள்ள இருந்ததுனால நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க. எல்லா புரொமோலையும் நான் வந்திருக்கேன்" என்று திவாகர் சொல்ல "வெளியுலக விஷயங்களை இங்க பேசாதீங்க. அதையும் மீறி பேசுவேன்னு சொன்னீங்கன்னா மெயின் டோர் வழியா வெளியே போங்கன்னு சொல்லிடுவேன்" என்று பிக் பாஸ் அறிவுறுத்தியிருக்கிறார்.

Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? - ஒர்க்அவுட் ஆகுமா `எழுத்து' ஜோதிடம்?

நிறைவுப் பகுதியை எட்டி விட்டது பிக்பாஸ் சீசன் 9.இதற்கு முந்தைய சீசன்களில் கடைசி வார எவிக்ஷனின் போது ஆறு போட்டியாளர்கள் உள்ளே இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவர் 'மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறுவார்கள... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 98: `சாண்ட்ராவை புரிஞ்சுக்கவே முடியலை' திவ்யாவின் வருத்தம்; ஒரு குறும்படம்! ஹைலைட்ஸ்

எப்பவோ நிகழ்ந்திருக்க வேண்டிய எவிக்ஷன். இப்பவாவது நிகழ்ந்தது. ‘இவருக்கு கோப்பையை கொடுத்து விடுவார்களோ?’ என்கிற பீதியும் சந்தேகமும் ஓடிக் கொண்டிருந்த நிலையில் சாண்ட்ராவின் எவிக்ஷன் நிகழ்ந்தது, தமிழ் சீ... மேலும் பார்க்க

BB Tamil 9: "இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன்" - பிக் பாஸில் துஷார்; நெகிழ்ந்த அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 98 நாள்களைக் கடந்துவிட்டது.பைனலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷன... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: பணத்தேவை, மனச்சோர்வு - வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது ஏன்?

பணப்பெட்டி டாஸ்க் மூலம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கானா வினோத் வெளியேறியதால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.இந்த சீசனில் டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளவர் என எதிர்பா... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மன் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்

“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார்.பிக் ப... மேலும் பார்க்க

BB Tamil 9: பணப்பெட்டி டாஸ்க்; "இதுதான் இந்த சீசனின் கடைசி குறும்படம்" - விஜய் சேதுபதி அதிரடி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 97 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா எவிக்ஷனில் வெளியேறியிருந்தார்.BB Tamil 9இதனைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க