செய்திகள் :

BB Tamil 9: "ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது இயல்புதான்; ஆனால்" - பார்வதி அம்மா அட்வைஸ்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.

அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா ஆகியோரின் குடும்பங்கள் வந்திருந்த நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரம் மற்றும் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

BB Tamil 9
BB Tamil 9

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், "நாங்க (கம்ருதீன்- பார்வதி) தனித்தனியா தான் விளையாடுறோம். ஆனா சேர்ந்து இருக்கனால தனித்தனியா விளையாடுற மாதிரி தெரியாம இருக்கலாம்" என பார்வதி தனது அம்மாவிடம் சொல்கிறார்.

"ஒரு ஆணும், பொண்ணும் சேர்ந்து இருக்கிறது இயல்புதான். ஆனா அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். கேம்ல இருந்து நீ சில விஷயங்களைக் கத்துக்கணும்" என பார்வதிக்கு அவரின் அம்மா அட்வைஸ் கொடுக்கிறார்.

"அரோராவை என்னைக்குமே நான் நம்புனது இல்ல. அது ஒரு நல்ல பாம்பே கிடையாது. சரியான விஷப்பாம்பு" என பார்வதி தன் அம்மாவிடம் சொல்கிறார்.

Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? - ஒர்க்அவுட் ஆகுமா `எழுத்து' ஜோதிடம்?

நிறைவுப் பகுதியை எட்டி விட்டது பிக்பாஸ் சீசன் 9.இதற்கு முந்தைய சீசன்களில் கடைசி வார எவிக்ஷனின் போது ஆறு போட்டியாளர்கள் உள்ளே இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவர் 'மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறுவார்கள... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 98: `சாண்ட்ராவை புரிஞ்சுக்கவே முடியலை' திவ்யாவின் வருத்தம்; ஒரு குறும்படம்! ஹைலைட்ஸ்

எப்பவோ நிகழ்ந்திருக்க வேண்டிய எவிக்ஷன். இப்பவாவது நிகழ்ந்தது. ‘இவருக்கு கோப்பையை கொடுத்து விடுவார்களோ?’ என்கிற பீதியும் சந்தேகமும் ஓடிக் கொண்டிருந்த நிலையில் சாண்ட்ராவின் எவிக்ஷன் நிகழ்ந்தது, தமிழ் சீ... மேலும் பார்க்க

BB Tamil 9: "இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன்" - பிக் பாஸில் துஷார்; நெகிழ்ந்த அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 98 நாள்களைக் கடந்துவிட்டது.பைனலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷன... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: பணத்தேவை, மனச்சோர்வு - வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது ஏன்?

பணப்பெட்டி டாஸ்க் மூலம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கானா வினோத் வெளியேறியதால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.இந்த சீசனில் டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளவர் என எதிர்பா... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மன் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்

“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார்.பிக் ப... மேலும் பார்க்க

BB Tamil 9: பணப்பெட்டி டாஸ்க்; "இதுதான் இந்த சீசனின் கடைசி குறும்படம்" - விஜய் சேதுபதி அதிரடி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 97 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா எவிக்ஷனில் வெளியேறியிருந்தார்.BB Tamil 9இதனைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க