``40 நாள் கூட ஆகல, அதுக்குள்ளயே ரோடு பொலந்துட்டு வந்துடுச்சி'' - குமுறும் அரசராம...
BB Tamil 9: "யார்கிட்டயும் டைரக்ட்டா பேச மாட்டாங்க, ஆனா!" - வாக்குவாதத்தில் வியானா, திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் சாப்பாடு விஷயத்திற்காக வியானாவும், திவ்யா கணேஷும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

"மூணு தோசைதான் கொடுப்போம். இரண்டு தோசைதான் கொடுப்போம்'னு சொல்றாங்க. அப்றோ எதுக்கு மளிகை சாமான்கள் வருது. யார்கிட்டயும் டைரக்ட்டா பேச மாட்டாங்க. இவுங்க மேல தப்பு'னு சொன்னா பாத்திரத்தை டொப்பு டொப்புனு வைப்பாங்க.
ப்ளீஸ் அடுத்து தலையா வரவுங்க சரியான குக்கிங் டீம் போடுங்க" என வியானா, திவ்யா கணேஷை சாடுகிறார். "அடுத்த தடவை வியானாவை குக்கிங் டீம்ல போடுங்க" என திவ்யா கணேஷ் வியானாவை சொல்கிறார்.




















