`இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உ...
BB Tamil 9: `பிரின்சிபல் பிரஜின்; தமிழ் ஆசிரியை கனி’ - தொடங்கிய ஸ்கூல் டாஸ்க்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
நேற்று முன்தினம் (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார்.
நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கை பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். அந்தவகையில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடக்க இருக்கிறது.
இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாறல் சயின்ஸ் டீச்சர், கனி திரு தமிழ் ஆசிரியை, FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடண்ட்ஸ் ஆக நடிக்க இருக்கிறார்கள்.



















